• Name:

  • Qualification:

  • Email:

    tholkappiyan2005@yahoo.com

  • Date of Join:

Publications

ஆய்வுக் கட்டுரைகள்: (இதழ்)

  • நாட்டுப்புற கலை இலக்கியங்களில் பாலின வேறுபாடு, பக்.7-11, பதிவுகள் (இரு மாத இதழ்) Registered Journal.
  • பஞ்சமர் இலக்கியங்களில் வரலாற்று இலக்கியப் புலனாய்வு, பக்.14-16,பதிவுகள் (மாத இதழ்) Registered Journal. ஆய்வுக் கட்டுரைகள்: (இணையதள இதழ் - www.koodal.com
  • சமுதாய நிகழ்வின் பழைய பதிவுகள், சங்கப் பலகை, www.koodal.com
  • புலன்களைக் கட்டுடைத்து மீண்டும் பழைய நிலையில் கட்டமைப்பு செய்வது, சங்கப் பலகை, www.koodal.com
  • வரலாற்று ஆதாரங்களை விவரிக்கையில், சங்கப் பலகை, www.koodal.com
  • அடிமைத்தனம் ஒழிக்க ஒரு நூலாயுதம், சங்கப் பலகை, www.koodal.com
  • வாழ்வின் அனைத்து அசைவுகளை இரசித்தல், சங்கப் பலகை, www.koodal.com
  • மேலைநாட்டு இலக்கியக் கொள்கைகள் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள சூழலில் காலனியத்துவ எதிர்ப்பு கவனிக்கப்பட வேண்டியது, சங்கப் பலகை, www.koodal.com
  • வாழ்க்கை குறித்த தரிசனம், சங்கப் பலகை, www.koodal.com
  • தன்னைப் புதுப்பிக்க வேண்டிய சூழலைச் சொல்கிறது., சங்கப் பலகை, www.koodal.com
  • காலத்துக்குள் அடங்காதது எதுவுமே இல்லை, சங்கப் பலகை, www.koodal.com
  • கானல் அம்சிறுகுடிக் கடல்மேல் பரதவர், சங்கப் பலகை, ` www.koodal.com
  • இயந்திரங்களுக்கு நடுவே மனிதனின் இதயமும் இயந்திரங்களாகவே மாறிவிடுகிறது. சங்கப் பலகை, www.koodal.com
  • இணையத்தின் அரசியல் வலைப்பதிவர்களை முன்வைத்து, பக்.50-60, 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு சமூகப் பண்பாட்டு நிகழ்வுகள், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், வாசித்தளிக்கப்பட்டது ISBN.81? 7735?968?1
  • நிகழ்கால அரசியல் தொடர்பு (உருது இலக்கியம்), உருது தமிழ் மொழித் தொடர்பு, அன்று சி.அப்துல் ஹக்கீம்; கல்லூரி, வேலூர் வாசித்தளிக்கப்பட்டது பக்.158-160 ISBN. 978 ? 156 ? 0570 ?1
  • கலாச்சார மாற்றத்தில் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய புள்ளிகள்: (இசைக்குறிப்பினை முன் வைத்து) பெண்கள்; அதிகார பரவலாக்கம்: 2020,
  • தொல்காப்பியம் - கோவை இலக்கிய வகையின் மூலம், பக்.127,128 தொல்காப்பிய சொல்லும் சிந்தனையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத்துறை மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் இணைந்து நடத்தியதில் வாசித்தளிக்கப்பட்டது.
  • இன்றைய சமூக நகர்வில் இலக்கிவகைத் திறனாய்வின் தேவை, பக்.339-342, வளர் தமிழ் ஆய்வு, மூன்றாவது தேசிய மாநாடு, வாசித்தளிக்கப்பட்டது.
  • புலனுக்கு அகப்படாத உயிரின் மீது கட்டப்பட்டுள்ள அரசியல், பக்.252- 255, வளர் தமிழ் ஆய்வு, நான்காவது தேசிய மாநாடு அன்று வாசித்தளிக்கப்பட்டது.
  • குருதிப்புனல் மற்றும் செந்நெல் நாவல் காட்டும் வர்க்க உறவுகளில் முரண்கள், பக்.253-257 வளர் தமிழ் ஆய்வு வாசித்தளிக்கப்பட்டது.
  • சிற்றிலக்கியத்தில் பக்தி, பக்.210-213 தமிழ் உணர்த்தும் பக்தி, தமிழ் உணர்த்தும் பக்தி ஆய்வு மாநாடு, சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ரிஷிகேசம், உத்திராஞ்சல்,வாசித்தளிக்கப்பட்டது. (ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)
  • மனத்தின் இருப்பை அறிதல், பக்.115-119 தமிழ்வழி கற்றல்- கற்பித்தலில்; புதிய உத்திகள், மலாய் பல்கலைக்கழகம் (இந்திய ஆய்வியல் துறை), கோலாலம்பூர், மலேசியா வாசித்தளிக்கப்பட்டது.
  • அறத்தொடு நிலை ? துறை விளக்கம், பக்.98-108, ஞானத் தமிழ் பண்பாட்டு மையம், மதுரை வாசித்தளிக்கப்பட்டது.
  • குருதிப்புனல் மற்றும் செந்நெல் நாவல் காட்டும் வர்க்க உறவுகளில் முரண்கள், பக்.102,103 ருபுஊ மற்றும் ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி, பொள்ளாச்சி, வாசித்தளிக்கப்பட்டது.
  • சமூக வெளியில் இயங்கியல் உறவு, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சி, வாசித்தளிக்கப்பட்டது.
  • நாட்டுப்புற பாலின மரபு, பக்.223-227, நாட்டுப்புறவியல் கருத்தங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். வாசித்தளிக்கப்பட்டது.
  • கோவையில் நிலத்தெய்வங்களின் மீது புராணக்கடவுளின் தாக்கம், பக்.176-179, ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம். மதுரை. வாசித்தளிக்கப்பட்டது.
  • கற்றுக் கொண்டத் தொடர் நிகழ்வினை மறுப்பது, கன்னட மொழியியல் மையம், மைசூர் பல்கலைக்கழகம். குவேம்பு வாசித்தளிக்கப்பட்டது.

  • Conference/Workshop Attended

  • கருத்தியல் தளத்தில் தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் தேசிய பயிற்சிப் பட்டறை ? புனித வளனார் கல்லூரி, பாளையங்கோட்டை (10-11- 2008 முதல் 16-11-2008 வரை)
  • கல்வெட்டியல் மற்றும் ஒலைச்சுவடி பயிலரங்கு ? கல்வெட்டியல் மற்றும் செந்தமிழ்க் கல்லூரி இணைந்து நடத்திய ஆறு மாத பயிலரங்கு. (16-09- 2005 முதல் 08-02-2006 வரை)
  • நிகழத்துக்கலை பயிலரங்கம் - UGC மற்றும் யாதவர் கல்லூரி இணைந்து நடத்தியது. (07-03-2005 முதல் 13-03-2005 வரை)
  • வேத பாரம்பரிய கல்வி பயிற்சி - காலவர்த்தினி கலை மற்றும் பண்பாட்டு மையம், தேனி (16-04-2002 முதல் 19-04-2002 வரை).

  • Books Published

  • திணை வாழ்வியலில் சுற்றுச்சூழல்சார் அறிவியல் ISBN 81?8746?063?1
  • தமிழ் வழி இணையக்கல்வி ISBN 81 ? 635 ? 0246 ?1

  • Lectures

  • மலாய் பல்கலைக்கழகம் (இந்திய ஆய்வியல் துறை) கோலாலும்பூர் மலேசியா 2007

    • Working History

    • Lecturer

      1 year

      Subbulakshmi Lakshmipathy College, Madurai

    • Lecturer

      1 year

      Alagappa University, Karaikudi

    • Lecturer

      3 years

      Rosline College of Education, Sivagangai

    • Scholar cum Tutor

      7 years

      Gandhigram Rural Institute, Dindigul

    Abroad

  • மலாய் பல்கலைக்கழகம் (இந்திய ஆய்வியல் துறை) கோலாலும்பூர் மலேசியா 2007

  • Awards / Recognitions

  • Best Teacher Award in Thigagaraja College, 2013
  • மகிழம் இன்போடெக்கில் WWW.koodal.com இணையதளத்தில் உதவி ஆசிரியர் பணி 15-01-2003 முதல் 26-12-2005 வரை
  • பதிவுகள் - மாத இதழ் ஆசிரியர் குழு (2006,2007)

  • Achievements

  • B.A. Degree (Merit Holder)

  • Ph.D Guidelines




    Scholar name Research area Status Year

    Sponserd Research




    Title Agency Responsibility Status

    Membership




    Society Detail Period