S. Tamilarasan

Assistant Professor (SF)

  • Name:

    Tamilarasan

  • Qualification:

    M.A., M.Phil., Ph.D., NET & JRF., D.C.A., D.G.T., C.T.T.,

  • Email:

    tamarasan_tamsf@tcarts.in

  • Date of Join: 2013-06-20

Publications

  • 1.தற்காலத் தமிழ் இலக்கியங்களில் கிராமப்புறப் பெண்;களின் வாழ்வியல் நிலை. இளம்பிறை கவிதைகளில் கிராமப்புற மகளிரின் வாழ்வியல் நிலை SEPT 2011 1 92 Pg477-482,பதிப்புக்குழு தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.ISBN: 9788177356618
  • 2.இலக்கியங்கள் காட்டும் உணவுமுறை தமிழ் இலக்கியங்கள் காட்டும் தமிழர் உணவுமுறை 2011 3 27 169-175 பாரதிமன்றம், ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, சென்னை, சாந்தா பப்ளிஷர்ஸ், இராயப்பேட்டை, சென்னை-600014. ISBN: 978-93-81413-08-1
  • 3.உலகமயச்சூழலில் சமயங்கள் இலக்கியங்கள் சமயக்கொள்கைகளின் ஊடான கீழ்க்கணக்கின் அறக்கருத்தாக்கங்கள் 2012 1 - 262-267 பல்சமய ஆய்வாளர் மன்றம், சமயங்கள், தத்துவம் மற்றும் மனிதநேயச்சிந்தனைப்புலம், காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. ISBN: 978-81-910214-2-4
  • 4.இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குச் சமண பௌத்த சமயங்கள் வழங்கிய காப்பிய மரபுகளும் வாழ்வியல் நெறிகளும் காப்பியக்கட்டமைப்பில் வாழ்வியல் நெறிகள் 2012 1 107 524-529 தமிழாய்வுத்துறை, உருமு தனலட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19. ISBN: 978-93-81521-02-1
  • 5.இன்றைய வாழ்க்கை முறையில் திருக்குறள் திருக்குறள் கூறும் அரசியல் 2012 2 40 180-185 தமிழ் முதுகலை மற்றும் உயராய்வு மையம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி வெளியீடு, பழனி-624615.
  • 6.தமிழ் இலக்கிய வகைமைகளும் சமூகச்சூழலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறமும் சமூகச்சூழலும் 2012 1 138 676-681 தமிழ் ஆய்வாளர் மன்றம், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. ISBN: 978-81-90778-2-8
  • 7.இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், ஆய்வுக்கோவை (2012) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெண் மீதான கருத்தாக்கங்கள் 2012 3 - 1988-1993 இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021.ISBN: 978-93-80342-57-3
  • 8.தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள சமுதாய நெருக்கடிகளும் அவற்றுக்கான தீர்வுகளும் பதினெண்கீழ்க்கணக்கு கூறும் சமுதாய நெருக்கடிகளும் அவற்றுக்கான தீர்வுகளும் 2012 1 86 381-385 தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620001. ISBN: 93-81521-05-2
  • 9.தமிழ் இலக்கியங்களில் கண்கள்-பன்முகப்பார்வை தொல்காப்பியம், கீழ்க்கணக்கு நூல்களில் கண்கள்-பன்முகப்பார்வை 2012 1 77 215-216 மதுரை யாதவர் கல்லூரி, காரைக்குடி தமிழ் சக்தி ஆய்வுமன்றம், சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம். ISBN: 978-81-920060-0-0
  • 10.இலக்கியத்தில் மனித மாண்புகள் பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்களில் மனித மாண்புகள் 2012 1 46 212-216 அரசு மகளிர் கலைக்கல்லூரி நிலக்கோட்டை, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-600014. ISBN: 81-7735-893-6
  • 11.சங்க இலக்கியமும் சமூகக் கருத்தியலும் சங்கம், சங்கம் மருவிய கால இலக்கியங்களில் அரசியலறக் கருத்தியல் 2013 1 4 16-20 வீரமாமுனிவர் தமிழ் உயராய்வு மையம், தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை-627002. ISBN: 978-81-923975-6-6
  • 12.ISSUES AND STRATEGIES FOR WOMEN’S EMPOWERMENT-VISION 2020 தொலைநோக்குப் பார்வையில் பெண்கள் மேம்பாடு-செயல்முறைத் திட்டங்கள் MARCH 2013 1 115 164 WOMEN’S STUDIES CENTRE, THIAGARAJAR COLLEGE, MADURAI-625009.
  • 13.Benchmarks for Excellence in Teaching and Evaluation கல்வி மற்றும் கற்பித்தலில் புதுமையாக்கம் APRIL 2016 - 54 171 THIAGARAJAR COLLEE – PUBLICATION DIVISION, MADURAI – 625009. ISBN: 978-93-83209-04-0
  • 14.மதுரை மீதான சிற்றிலக்கியங்கள், 31.03.2017, தியாகராசர் கல்லூரி மதுரை, மணிவாசகர் பதிப்பகம்,பன்னாட்டுக்கருத்தரங்கு ISBN: 978-93-83209-07-1
  • 15.கவிதைப்பிகாசோவும் கவிவேந்தரும், ஆகஸ்ட் 2017 வெ்ற்றிமுனை பன்னாட்டுத் தமிழியல் மேம்பாட்டு மாத இதழ்,சென்னை, ISSN – 2394-2438.
  • 16.அரசியல் நெறிகாட்டும் திருக்குறள்,முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ், தேனி, மார்ச், 2018, முத்துகமலம்முத்துக்கமலம் - பன்னாட்டு மின்னிதழ், தேனி. ISSN – 2454 - 1990.
  • 17.சிவபுராணத்தில் மெய்ஞ்ஞான அறிவு, சைவத்தமிழ் வரலாறும் வாழ்வியல் நெறிகளும், ஜீலை, 2018 2 32 162-167 தமிழ் ஐயா வெளியீட்டகம், ஒளவைக்கோட்டம் தஞ்சாவூர் – 613204. ISBN: 978-81-930633-3-0.
  • 18.பண்பாட்டு நோக்கில் தமிழர் கலைகள், பழமொழிநானூறு உரைக்கும் பண்பாடு செப்டம்பர். 2018 -76 475 - 482, வசந்தா பதிப்பகம் வெளியீடு, 26, குறுக்குத்தெரு, சோசப்புக் குடியிருப்பு,ஆதம்பாக்கம், சென்னை–600088. ISBN: 978-81-927457-9-4
  • 19.வள்ளுவர் வழிகாட்டும் அறவாழ்க்கை, சங்கத்தமிழ் மருதம், மே, 2019, 54-58, சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், (Peer reviewed) சென்னை–600088. ISSN: 2454-3993.
  • 20. சிலிநாட்டுக்கவிதைகள், நெய்தல் ஆய்வு, ஏப்ரல்-ஜீன் 2019, 80-85, நெய்தல் ஆய்வு தமிழ் காலாண்டிதழ், (Peer Reviewed), எண்.16, சின்னப்பா தெரு, திருநெல்வல்லிக்கேணி, சென்னை - 600005. ISSN: 2456-2882.
  • 21. கீழ்க்கணக்கு அறநூல்கள் உரைக்கும் சமூகக் கருத்தாக்கங்கள், இலக்கியங்களில் அறம், செப்டம்பர். 2019, 313-322, தமிழ்த்துறை, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, எல்லீஸ்பேட்டை, ஈரோடு - 638116. ISBN: 978-81-939611-5-5.
  • 22. சமூக நல்லிணக்கம் நல்கும் திருவாப்புடையார் கோவில், சமூக நல்லிணக்கத்திற்குத் திருக்கோயில்களின் பங்களிப்பு, அக்டோபர் 2019, 544-551, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், ரூசா (RUSA Phase 2.0), நிதி, காரைக்குடி . ISBN: 978-81-934510-1-4.
  • 23. தமிழ் வளர்க்கும் கூகுள், கணினியும் தமிழும், பிப்ரவரி 2020, 129-136, கணினித்தமிழ்ப் பேரவை, தாகூர் அரசினர் கலை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி – 605008.
  • 24. மனவளத்தை மேம்படுத்தும் தமிழ் இலக்கியங்கள், மனவளத்தை மேம் படுத்தும் அற இலக்கியங்கள் March 2022 - Issue 11 84 –92 ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் மற்றும் தமிழ் ஆய்வுக் கழகம்.
  • 25. வைரமுத்து கவிதைகளில் பெண் சில அறிதல்களும் புரிதல்களும், தமிழ் நவீன இலக்கியங்களில் பெண்கள், March 2022 – Volume 1, Issue 50, பக்.387-397 நிலாசூரியன் பதிப்பகம், 27-2, தெற்குச் சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை – 600024. ISBN: 978-81-907904-2-0.
  • 26. பாரதியார் பாடல்களில் அறக்கருத்தியல், பன்னாட்டுப் பரப்பில் தமிழ் – பண்பாட்டுக் கூறுகளிலும் கல்விப் புலங்களிலும், June 2023, Issue 22, பக். 147-153, வெற்றிமுனை, பன்னாட்டு தமிழியல் மேம்பாட்டு மாத இதழ், வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஆதம்பாக்கம், சென்னை – 88. ISSN: 2394-2428.

  • Conference/Workshop Attended

  • 1.திராவிட நாகரிகமும் தொல் தமிழரும்: பல்துறை நோக்கு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.NATIONAL 08.01.2010 and 09.01.2010 PARTICIPATED
  • 2.PSYCHOLOGICAL OUTLOOK ON RUNAWAY CHILDREN NANBAN, PEOPLE’S WATCH & JOURNALISM FOR DEVELOPMENT NATIONAL 26.02.2010 PARTICIPATED தற்காலத் தமிழ் இலக்கியங்களில் கிராமப்புறப் பெண்களின் வாழ்வியல் நிலை வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.NATIONAL 16.09.2011 and 17.09.2011 PARTICIPATED & PRESENTED இளம்பிறை கவிதைகளில் கிராமப்புற மகளிரின் வாழ்வியல் நிலை
  • 3.இரண்டாம் நாள் கருத்தரங்கு தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை, சமூகப் பின்புலத்தில் கீழ்க்கணக்கின் கருத்துருவாக்கம்29.01.2011 PARTICIPATED & PRESENTED
  • 4.உலகமயச் சூழலில் சமயங்கள் இலக்கியங்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சமயக்கொள்கைகளின் ஊடான கீழ்க்கணக்கின் அறக்கருத்தாக்கங்கள்22.03.2012 PARTICIPATED & PRESENTED
  • 5.இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குச் சமண பௌத்த சமயங்கள் வழங்கிய காப்பிய மரபுகளும் வாழ்வியல் நெறிகளும், உருமு தனலட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி,காப்பியக்கட்டமைப்பில் வாழ்வியல் நெறிகள்,23.03.2012 24.03.2012 PARTICIPATED & PRESENTED
  • 6.இன்றைய வாழ்க்கை முறையில் திருக்குறள்,அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழனி., திருக்குறள் கூறும் அரசியல்,NATIONAL 03.04.2012 PARTICIPATED & PRESENTED
  • 7.தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள சமுதாய நெருக்கடிகளும் அதற்கான தீர்வுகளும் தேசியக் கல்லூரிஇ திருச்சிராப்பள்ளி.பதினெண்கீழ்க்கணக்கு கூறும் சமுதாய நெருக்கடிகளும் அவற்றுக்கான தீர்வுகளும்NATIONAL 09.04.2012 10.04.2012 PARTICIPATED & PRESENTED
  • 8.இலக்கியத்தில் மனித மாண்புகள், அரசு மகளிர் கலைக்கல்லூரி-நிலக்கோட்டை, பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்களில் மனித மாண்புகள்NATIONAL 28.05.2012 PARTICIPATED & PRESENTED
  • 9.சங்க இலக்கியமும் சமூகக் கருத்தியலும், தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை. சங்கம், சங்கம் மருவிய கால இலக்கியங்களில் அரசியலறக் கருத்தியல் NATIONAL 11.03.2013 PARTICIPATED & PRESENTED
  • 10.ISSUES AND STRATEGIES FOR WOMEN’S EMPOWERMENT-VISION 2020 Thiagarajar College, Madurai NATIONAL 14.03.2013 15.03.2013 PARTICIPATED & PRESENTED தொலைநோக்குப் பார்வையில் பெண்கள் மேம்பாடு-செயல்முறைத் திட்டங்கள்
  • 11.தமிழில் கலை, இலக்கியச் சிந்தனைகள் தமிழ் ஆய்வு மையம் மதுரை கல்லூரி, மதுரை STATE 14.10.2009 PARTICIPATED பல்சமயநெறி, தமிழ் ஆய்வு மையம், மதுரைக் கல்லூரி, மதுரை.STATE 27.02.2012 PARTICIPATED
  • 12.செவ்வியல் இலக்கியங்களில் பல்துறைத்திறன்கள் தமிழியற்புலம், காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.STATE 01.03.2012 -03.03.2012 PARTICIPATED
  • 13.இலக்கியங்கள் காட்டும் உணவுமுறை பாரதிமன்றம், ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, சென்னைINTERNATIONAL 25.11.2011 PARTICIPATED & PRESENTED தமிழ் இலக்கியங்கள் காட்டும் தமிழர் உணவுமுறை
  • 14.தமிழ் இலக்கிய வகைமைகளும் சமூகச்சூழலும் ஆய்வாளர் மன்றம், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை INTERNATIONAL 04.05.2012 PARTICIPATED & PRESENTED பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறமும் சமூகச்சூழலும்
  • 15.இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் 43ஆம் கருத்தரங்கு பெங்களுர் தமிழ்ச்சங்கம், பெங்களுர்.INTERNATIONAL 19.05.2012 20.05.2012 PARTICIPATED & PRESENTED பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெண் மீதான கருத்தாக்கங்கள்
  • 16.தமிழ் இலக்கியங்களில் கண்கள்-பன்முகப்பார்வை மதுரை யாதவர் கல்லூரி, காரைக்குடி தமிழ் சக்தி ஆய்வுமன்றம், சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம்INTERNATIONAL 27.05.2012 PARTICIPATED & PRESENTED தொல்காப்பியம், கீழ்க்கணக்கு நூல்களில் கண்கள்-பன்முகப்பார்வை
  • 17.Benchmarks for Excellence in Teaching and Evaluation Inter Quality Assurance Cell, Thiagarajar College NAAC Sponsored National Seminar 01.04.2016-02.04.2016 PARTICIPATED & PRESENTEDகல்வி மற்றும் கற்பித்தலில் புதுமையாக்கம்
  • 18. அமர்வுத்தலைவர், பன்முக நோக்கில் சங்க இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்கு, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, 14.02.2017
  • 19.மதுரை மீதான சிற்றிலக்கியங்கள், 31.03.2017, PARTICIPATED & PRESENTED, தியாகராசர் கல்லூரி மதுரை, மணிவாசகர் பதிப்பகம்,பன்னாட்டுக்கருத்தரங்கு.
  • 20.சைவத்தமிழ் வரலாறும் வாழ்வியல் நெறிகளும், பன்னாட்டுக் கருத்தரங்கு, 21.07.2018, PARTICIPATED & PRESENTED, தஞ்சாவுர் தமிழ்ப்பல்கலைக்கழகம், மொரீசியஸ் மணிவாசகர் திருக்கூட்டம், திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம்.
  • 21.பன்னாட்டு நோக்கில் தமிழர் கலைகள், 07.09.2018, PARTICIPATED & PRESENTED, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம் மற்றும் கவிஞர் முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வுமையம்.
  • 22.தமிழ்க்கூடல்-6, 04.01.2019, PARTICIPATED, உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை.
  • 23.பி.ஆர். இராஜம் ஐயரும் தொடக்ககாலத் தமிழ்நாவல்களும், 12.02.2019, PARTICIPATED, தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.
  • 24.இலக்கியங்களில் அறம், பன்னாட்டு அளவில் 20.09.2019 PARTICIPATED & PRESENTED, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி மற்றும் திராவிட இயக்க ஆய்வு மய்யம், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, ஈரோடு.
  • 25. சமூக நல்லிணக்கத்திற்குத் திருக்கோயில்களின் பங்களிப்பு, பன்னாட்டு அளவில் 03.10.2019 – 04.10.2019 PARTICIPATED & PRESENTED, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
  • 26. கணினியும் தமிழும், தேசிய அளவில், 27.02.2020, கணினித்தமிழ்ப் பேரவை, சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகம் மற்றும் தாகூர் அரசினர் கலை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி.
  • 27.எல்லோரும் இன்புற்றிருக்க - தாயுமானவர் வாழ்வும் வாக்கும், பன்னாட்டு அளவில், 28.05.2020, கவிஞர் முனைவர் ஆலந்துார் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் , சென்னை
  • 29. How the teachers should be ready to handle post pandemic challenges, International Level, 12.05.2020, Chennai Institute of Technology, Chennai-600069.
  • 30. நாடக அழகியல், பன்னாட்டுக் கருத்தரங்கு, 13.05.2020, ஜி.டி.என் கல்லூரி, திண்டுக்கல்.
  • 30. நாடக அழகியல் ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். பன்ளாட்டு அளவில் 13.05.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 31. தமிழில் ஒப்பாய்வுக்களங்களும் கோட்பாடுகளும், தமிழாய்வுத்துறை, பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம், தமிழ்நாடு. பன்ளாட்டு அளவில் 15.05.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 32. PUTHIYA NOKKIL TAMILAGA VARALARU – KILAt, PARK’S COLLEGE, TIRUPUR – 641605. INTERNATIONAL 22.05.2020 ONLINE PARTICIPATION
  • 33. Stress Management, SERMATHAI VASAN COLLEGE FOR WOMAN, MADURAI, INTERNATIONAL, 24.05.2020, ONLINE PARTICIPATION
  • 34. ஏல்லோரும் இன்புற்றிருக்க – தாயுமானவர் வாழ்வும் வாக்கும் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் பன்ளாட்டு அளவில் 28.05.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 35. தமிழ் மருத்துவத்தைப் பாதுகாப்போம் ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். பன்ளாட்டு அளவில் 02.06.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 36. தமிழ் இலக்கியங்களில் மரபும் மாண்பும் கற்பகம் உயர் கல்விக் கழகம், நிகர்நிலைப்பல்கலைக்கழகம், ஈச்சநாரி, கோயம்புத்தூர். தேசிய அளவில் 31.03.2021 பங்கேற்பு மற்றும் கட்டுரை வாசிப்பு பாரதியின் அறச்சிந்தனைகள்
  • 37. காலந்தோறும் மதுரை சித்திரைத் திருவிழா நூன்காம் தமிழ்ச்சஙகம், மதுரை – செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி, தமிழ்த்துறை உயராய்வு மையம், மதுரை. பன்ளாட்டு அளவில் 14.06.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 38. தமிழ்மொழியும் பண்பாடும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி – மலேசியத் தமிழாய்வு நிறுவனம், மலேசியா. பன்ளாட்டு அளவில் 15.06.2021 – 18.06.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 39. Yoga for Respiratory Health and Immunity SRI KANYAKA PARAMESWARI ARTS AND SCIENCE COLLEGE FOR WOMEN, CHENNAI – 600001.
  • 40. YOGA PRACTICE FOR COVID-19 PANDEMIC ARULMIGU PALANIANDAVAR COLLEGE OF ARTS AND CULTURE, PALANI-624601.
  • 41. சைவத் தமிழ் கரந்தைத் தமிழ்ச்சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவுர்-02. பன்ளாட்டு அளவில் 27.06.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 42. தமிழக அகழாய்வுகளும் கல்வெட்டுகளும் MARUDHAR KESARI JAIN COLLEGE FOR WOMAN, VANIYAMBADI – 635751. மாநில அளவில்28.06.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 43. Digital Media and Folklore: Return of Orality Madurai Kamaraj University, School of Performing Arts, Madurai. National Webinar 03.07.2021 – 04.07.2021 ONLINE PARTICIPATION
  • 44. பேராசிரியர் கா.சிவத்தம்பி எனும் தமிழ்ப்பேராறுInternational Institute of Tamil Studies, Chennai - Sacred Heart College, Thiruppathur – Sri saraswathy thyagaraja Collge, Pollachi – Anamika kalari cultural Centre, senaiyur – London Yaa Kar Theatre, Chennai. பன்ளாட்டு அளவில் 06.07.2021 – 12.07.2021 இணையவழிப் பங்கேற்பு.
  • 45. ஆய்வியல் நுட்பங்கள் சாராள் தக்கர் கல்லூரி, தமிழ்த்துறை, திருநெல்வேலி – 627007. பன்ளாட்டு அளவில் 22.07.2021 – 24.07.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 46. ஞானசம்பந்தரின் பக்திநெறி விவேகானந்த கல்லூரி, திருவேடகம், மதுரை – 625234. தேசிய அளவில் 05.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 47. திருக்குறள் ஒரு பல்துறைக் கலைக்களஞ்சியம் டுhக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மதுரவாயல், சென்னை-95. பன்ளாட்டு அளவில் 05.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 48. YOGA FOR WELLNESS UNIVERSITY GRATS COMMISSION, HUMAN RESOURCE DEVELEPMENT CENTRE, BHARATHIDASAN UNIVERSITY, THIRUCHIRAPPALLI-620023. UGC Sponsored International Webinar 06.08.2021 ONLINE PARTICIPATION
  • 49. கிளவியாக்கம் - சேனாவரையர் உரைத்திறன் நூன்காம் தமிழ்ச்சஙகம், மதுரை – செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி, தமிழ்த்துறை உயராய்வு மையம், மதுரை. பன்ளாட்டு அளவில் 11.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 50. கம்பனில் உருவான கவினுறு மாந்தர்கள் ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி – சங்க இலக்கிய ஆய்வு நடுவம், பெரம்பலூர் - ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, திருச்சி. பன்ளாட்டு அளவில் 09.08.2021 – 13.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 51. காலந்தோறும் சிற்றிலக்கியங்கள் கற்பகம் உயர்கல்விக்கழகம்இ மொழிகள் துறை-தமிழ்ப்பிரிவுஇ சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் மற்றும் ஆசிய ஆராய்ச்சி சங்கம் தேசியக் கருத்தரங்ககம் 23.08.2021 - 29.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 52. தமிழ் இலக்கியங்களில் உளவியல் சிந்தனைகள் தமிழ்ப் பல்கலைக்கழகம்இ தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு உளவியல் சங்கம். பன்னாட்டுக் கருத்தரங்கு 27.08.2021 - 29.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 53. விடுதலை வேள்வியில் தமிழ் நாடகம். கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிஇ கோவில்பட்டி-628502. தேசியக் கருத்தரங்கு 03.09.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 54. மேடைக்களம் சங்க இலக்கிய ஆய்வு நடுவம்இ பெரம்பலூர். மாநில அளவில் 02.09.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 55. நெடுநல்வாடை ஓர் அறிமுகம் டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்இ சென்னை. பன்னாட்டுக் கருத்தரங்கு 02.09.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 56. YOGA FOR BOOSTING OUR IMMUNITY SIR THEAGRAYA COLLEGE, CHENNAI – 600021. International Webinar 18.09.2021 ONLINE PARTICIPATION
  • 57. சிறுபத்திரிகைகள் – சமகால உரையாடல் சர் தியாகராயா கல்லூரி, தமிழ்த்துறை, சென்னை. தேசியக் கருத்தரங்கு 01.10.2021-02.10.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 58. நூல்களின் பாதுகாப்பும் பராமரிப்பும் TAMILNADU LIBRARIANS.COM ONLINE PLATFORM TO ALL LIBRARIANS International Webinar 03.10.2021 ONLINE PARTICIPATION
  • 59. வள்ளலாரின் வாழ்வியல் ஒழுக்க நெறி டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை. பன்னாட்டுக் கருத்தரங்கு 05.10.2021 இணையவழிப் பங்கேற்பு
  • . தேமதுரத் தமிழோசை TAMILNADU LIBRARIANS.COM ONLINE PLATFORM TO ALL LIBRARIANS International Webinar 10.10.2021 ONLINE PARTICIPATION
  • 61. ஆய்வியல் அணுகுமுறைகள் ஸ்ரீ எஸ. இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர் மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் மற்றும் ஆராய்ச்சி சங்கம் பன்னாட்டுக் கருத்தரங்கு 25.10.2021 – 29.10.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 62. பாரதி யார்? கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி, கடலூர், சங்க இலக்கிய ஆய்வு நடுவம், பெரம்பலூர். பன்னாட்டுக் கருத்தரங்கு 29.10.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 63. தொல்லியல் அகழாய்வுகளும் தமிழர் பண்பாடும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, திருவாரூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி, தமிழ்த்துறை, கோயம்புத்தூர், மலேசியத் தமிழாய்வு நிறுவனம், மலேசியா, திருப்பத்தூர் திருநெறி மன்றம், திருப்பத்தூர். பன்னாட்டுக் கருத்தரங்கு 25.10.2021 – 31.10.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 64. பாரதியாரின் இதழியல் பணிகள் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை. பன்னாட்டுக் கருத்தரங்கு 11.12.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 65. பாரெங்கும் பாரதி உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை பன்னாட்டுக் கருத்தரங்கு 11.12.2021 – 07.01.2022 இணையவழிப் பங்கேற்பு
  • 66. பாரெங்கும் பாரதி உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை பன்னாட்டுக் கவிதைச் சங்கமம் 10.01.2022 – 11.01.2022 இணையவழிப் பங்கேற்பு
  • 67. சமூகநீதி அ முதல் ஃ வரை தேனித் தமிழ்ச்சங்கம் மற்றும் சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் பன்னாட்டுக் கருத்தரங்கு 20.02.2022 இணையவழிப் பங்கேற்பு
  • . தடம் பதித்த தமிழியற் களங்கள் பூசாகோ கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். பன்னாட்டுக் கருத்தரங்கு 12.03.2022 – 18.03.2022 இணையவழிப் பங்கேற்பு
  • 69. மனவளத்தை மேம்படுத்தும் தமிழ் இலக்கியங்கள் ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் மற்றும் தமிழ் ஆய்வுக் கழகம். பன்னாட்டுக் கருத்தரங்கு 23.03.2022 – 25.03.2022 இணையவழிப் பங்கேற்பு மற்றும் கட்டுரை வாசிப்பு மனவளத்தை மேம்படுத்தும் அற இலக்கியங்கள்.
  • 70. தமிழ் நவீன இலக்கியங்களில் பெண்கள் மாநிலக் கல்லூரி, சென்னை. பன்னாட்டுக் கருத்தரங்கு 28.03.2022 – 29.03.2022 இணையவழிப் பங்கேற்பு மற்றும் கட்டுரை வாசிப்பு வைரமுத்து கவிதைகளில் பெண் சில அறிதல்களும் புரிதல்களும்
  • 71. Changing Role of Teacher: NEP (2020) Perspectives Univertsity Grants Commission Human Resource Development Centre, Bharathidasan University, Tiruchirappalli. UGC Sponsored International Webinar 08.09.2022 ONLINE PARTICIPATION ---
  • 72. கவி காளமேகம்: படைப்புலகக் கலகக்காரர் பைந்தமிழ் இலக்கியப் பேரவை. கருத்தரங்கு 21.05.2023 இணையவழிப் பங்கேற்பு -
  • 73. பன்னாட்டுப் பரப்பில் தமிழ் – பண்பாட்டுக் கூறுகளிலும் கல்விப் புலங்களிலும் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்-சென்னை, பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்-துபாய், கற்றல் கல்வி மையம் ஐக்கிய அரபு அமீரகம் பன்னாட்டுக் கருத்தரங்கு 10.06.2023 இணையவழிப் பங்கேற்பு மற்றும் கட்டுரை வாசிப்பு பாரதியார் பாடல்களில் அறக்கருத்தியல்.
  • 74. அழகியல் ஆர்ப்பரிக்கும் அழகர் கோயிலின் எதிரெதிர் இயக்கச் சிற்பங்கள் தேசிய மரபு அறக்கட்டளை, மதுரை. கருத்தரங்கு 01.07.2023 இணையவழிப் பங்கேற்பு -
  • பயிலரங்கம்
  • 1.உரைநடைப் பயிலரங்கம் மணற்கேணி கல்வி, பண்பாட்டு ஆய்வு மன்றம், திருநெல்வேலி NATIONAL 13.08.2009 PARTICIPATED
  • 2.சிலப்பதிகாரம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ரூ கற்பகம் பல்கலைக்கழகம், கோவை. NATIONAL 01.03.2010 – 10.03.2010 PARTICIPATED
  • 3.சுற்றுலா வழிகாட்டி வுயஅடைTamil Nadu Tourism, Department of Tourism, Chennai-2. NATIONAL 04.10.2010 – 15.10.2010 PARTICIPATED
  • 4.தொல்காப்பிய மரபுகளும் சங்க இலக்கியப் பதிவுகளும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ரூ தியாகராசர் கல்லூரி, மதுரை.NATIONAL 22.11.2010 – 01.12.2010 PARTICIPATED
  • 5.கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ரூ செம்மொழித் தமிழாய்வு மத்தியநிறுவனம், மதுரைNATIONAL 03.01.2011 – 12.01.2011 PARTICIPATED
  • 6.தமிழ்க் கணினிமொழியியல் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் & எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் நடத்திய பயிலரங்கம், காஞ்சிபுரமNATIONAL 20.01.2012 – 30.01.2012 PARTICIPATED
  • 7.தொல்காப்பிய மொழிவிளக்க மரபுகளும் மொழியியலும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை ரூ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.NATIONAL 06.02.2013 – 15.02.2013 PARTICIPATED
  • 8.சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறை, மதுரை-9.INTERNATIONAL 21.11.2016 – 30.11.2016 PARTICIPATED
  • 9.ஆன்மிக நன்னெறிப் பயிற்றுநர், ஆசிரியர் பயிற்சி, திருவிளையால்புராண ஆராய்ச்சி மையம், திருப்பாலை, மதுரை,NATIONAL, 19.11.2017 PARTICIPATED.
  • 10.EFFECTIVE EVALUATION METHODOLOGIES, OFFICE OF THE CONTROLLER OF EXAMINATION, THIAGARAJAR COLLEGE, MADURAI-9, PARTICIPATED, 26.02.2018.
  • 11.வெண்பா பயிற்சி, அய்யநாடார் நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி மற்றும் திருமதி வைதேகி ஹெர்பர்ட் ஹவாய், அமெரிக்கா, PARTICIPATED, 21.08.2018.
  • 12.கணினித் தொழில்நுட்பம் மூலமே கணினியின் சிறப்பு அடுத்த தலைமுறைக்கு, பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மற்றும் தமிழ் அநிதம் அமெரிக்கா, PARTICIPATED, 14.12.2018.
  • 13.INNOVATIVE PRACTICES IN EXAMINATION SYSTEMS, OFFICE OF THE CONTROLLER OF EXAMINATION & INTERNAL QUALITY ASSURANCE CELL, THIAGARAJAR COLLEGE, MADURAI-9., PARTICIPATED, 13.02.2019
  • 14. SMART TEACHER THIAGARAJAR COLLEGE OF PRECEPTORS, TEPPAKULAM, MADURAI – 09. COLLEGE LEVEL 09.05.2019 PARTICIPATED
  • 15. TAMIL COMPUTING DEPARTMENT OF TAMIL, THE GANDHIGRAM RURAL INSTITUTE-DEEMED TO BE UNIVERSITY, DINDUGUL AND PLACEMENT BUREAU, GRI, DIDUGUL. UNIVERSITY 19.12.2019 20.12.2019 PARTICIPATED
  • 16. தமிழ் இலக்கியத் திறனறிதல் தமிழ்த்துறை, புனித பீட்டர் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை. பன்னாட்டு அளவில் ஆயல 2020 இணையவழிப் பங்கேற்பு
  • 17. திரைப்படங்கள் வாயிலாகத் தமிழ் இலக்கணம் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், சென்னை. பன்னாட்டு அளவில் 18.05.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 18. சங்க இலக்கியம் தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், கேரளா பன்னாட்டு அளவில் 13.05.2020 - 19.05.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 19. தமிழ்க்களம் தமிழ்த்துறை, குருநானக் கல்லூரி, வேளச்சேரி, சென்னை-42. பன்னாட்டு அளவில் ஆயல 2020 இணையவழிப் பங்கேற்பு
  • 20. தமிழ்த்திறனறிதல் தமிழ்த்துறை உயராய்வு மையம், இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம். பன்னாட்டு அளவில் 05.04.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 21. திறனறித் தேர்வு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூர, நாமக்கல். பன்னாட்டு அளவில் 22.05.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 22. ஆராய்ச்சி நெறிமுறைகள் தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி மற்றும் செம்புலம் பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சிக் காலாண்டிதழ். பன்னாட்டு அளவில் 24.06.2021 – 30.06.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 23. ஐஞ்சிறுங்காப்பியங்கள் தூய மரியன்னை கல்லூரி, தூத்துக்குடி மற்றும் சங்க இலக்கிய ஆய்வு நடுவம், பெரம்பலூர். பன்னாட்டு அளவில் 26.07.2021 – 01.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 24. Educational Technology Google Educator Groups Asia-Pacific Online Live 2021 International 02.07.2021 PARTICIPATED
  • 25. GOOGLE EARTH Google Educator Groups Asia-Pacific Online Live 2021 International 02.07.2021 PARTICIPATED
  • 26. GOOGLE APPS SCRIPT Google Educator Groups Asia-Pacific Online Live 2021 International 04.07.2021 PARTICIPATED
  • 27. GOOGLE CALENDAR Google Educator Groups Asia-Pacific Online Live 2021 International 04.07.2021 PARTICIPATED
  • . GOOGLE CLOUD Google Educator Groups Asia-Pacific Online Live 2021 International 03.07.2021 PARTICIPATED
  • 29. GOOGLE FORMS Google Educator Groups Asia-Pacific Online Live 2021 International 03.07.2021 PARTICIPATED
  • 30. GOOGLE SITES Google Educator Groups Asia-Pacific Online Live 2021 International 02.07.2021 PARTICIPATED
  • 31. இலக்கணப் பயன்பாட்டியல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-06. பன்னாட்டு அளவில் 05.08.2021 – 06.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 32. இணையமும் உயர்கல்வி மேம்பாடும் தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை-600044. பன்னாட்டு அளவில் 06.08.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 33. NAAC Awareness Programme for Faculty Marathwada Mitramandal’s Institute of Technology (MMIT), Lohgaon, Pune 411047. International 08.05.2020 – 14.05.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 34. நாட்டுப்புறவியல் கருத்தியல் நெறி அகர முதல்வன் தமிழ்ச்சங்கம், நாமக்கல் மாவட்டம் – 637503. பன்னாட்டு அளவில் 01.06.2021 – 07.06.2021 இணையவழிப் பங்கேற்பு
  • 35. Sanga Ilakkiyam Department of Tamil, University of Kerala. International 13.05.2020 – 15.05.2020 PARTICIPATED
  • 36. TAMIL SHORT STORY Tamil Research Club Malaysia, Tamil Bell club Malaysia, Malaysia Tamil Kapagam. International 30.06.2021 PARTICIPATED
  • 37. திரைப்பாடல்கள் வாயிலாகத் தமிழ் இலக்கணம் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், சென்னை-88. பன்னாட்டு அளவில் 18.05.2020 இணையவழிப் பங்கேற்பு
  • 38. தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவானைக்கோவில்-05. பன்னாட்டு அளவில் 06.09.2021 – 08.09.2021 இணையவழிப் பங்கேற்பு.
  • 39. பன்னாட்டுக் கலைச்சொல்லாக்கப் பயிலரங்கம் – 37. தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், சென்னை-600028. பன்னாட்டு அளவில் 10.06.2022 இணையவழிப் பங்கேற்பு.
  • 40. தமிழ் மென்பொருள் ஆக்கமும் பயன்பாடும் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், இராமாபுரம், சென்னை – 600089. பன்னாட்டு அளவில் 10.08.2022 – 11.08.2022 இணையவழிப் பங்கேற்பு
  • இதழ்களில் வெளியான படைப்புகள்
  • 1.அரசியல் நெறிகாட்டும் திருக்குறள், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ்,இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் (UGC Approved Journal in Tamil) Journal No:64227, ISSN No:2454-1990, Published on 15.03.2018.
  • 2.தியாகராசர் செய்தி மடல் உன் வாழ்க்கை உயரட்டும்,விழிகள் தேடும் வழிகள் முற்பருவம் 2005-2006 மலர்-23, மடல்-1 55-56 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
  • 3.தியாகராசர் செய்தி மடல் தமிழ்க் கணினி இப்போது தரணியெங்கும் பவனி முற்பருவம் 2013-2014, மலர்-33, மடல்-1 10 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
  • 4.தியாகராசர் செய்தி மடல் அறிவுக்கடலுக்கு மடல் முற்பருவம் 2014-2015 மலர்-34 மடல்-1,5 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
  • 5.TeJAS - Thiagarajar Journal of Arts and Science இளம்பிறை ,கவிதைகளில் கிராமப்புற மகளிரின் வாழ்வியல் நிலை, Nov 2008 Vol-5 Issue 1 30-34 Thiagarajar College, Madurai-9.
  • 6.தியாகராசர் கல்லூரி – ஆண்டு மலர் 2009-2010,Achievements of Students Department of Tamil ச.தமிழரசன் 2009-2010 - P35 எம்ஃபில் தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
  • 7. தியாகராசர் செய்தி மடல் புது… நாகரிகம்? பிற்பருவம் 2014-2015 மலர்-34,மடல்-2 15 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
  • 8.தாமரை ஆணவக்கொலை அக்டோபர் 2015 - 13 தாமரை, மாத இதழ், சென்னை தியாகராசர் செய்தி மடல்
  • 9.அன்றைய ஆசையும் இன்றைய ஆண்ட்ராய்டு போனும் முற்பருவம் 2015-2016 மலர்-35 மடல்-1 24 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
  • 10.தியாகராசர் செய்தி மடல் முவ்வாறடி முற்பருவம் 2016-2017 மலர்-36 மடல்-1 14 முதல்வர், தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
  • 11.தியாகராசர் கல்லூரி – ஆண்டு மலர் 2015-2016 பண்பமை பத்து வினாக்களும் பதில்தரும் பதினெண்கீழ்க்கணக்கும் 2015-2016 - P 85 தியாகராசர் கல்லூரி, மதுரை-9.
  • 12. கவிதைப் பிகாசோவும் கவிவேந்தரும் - வெற்றிமுனை - பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ்-2017
  • 13. தியாகராசர் செய்தி மடல் யாவையும் பொருள் பிற்பருவம் 2016-2017 மலர்-36 மடல்-2 14-15 முதல்வர்இ தியாகராசர் கல்லூரிஇ மதுரை-9.
  • 14. காந்தி நினைவு அருங்காட்சியகம் செய்திமலர் பிரார்த்தனைக் கூட்ட அருட்செய்தி 27.10.2017 மலர்-5 இதழ்-51 09-11 காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை-20.
  • 15. தியாகராசர் செய்தி மடல் வரலாறு முற்பருவம் 2017-2018 மலர்-37 மடல்-1, ப.06, முதல்வர், தியாகராசர் கல்லூரிஇ மதுரை-9.
  • 16. தாமரை தண்ணீராய் ஒழுகுது மார்ச்-ஏப்ரல் 2018 மலர்-59 இதழ்-8 ப.25, தாமரை மாத இதழ், சென்னை.
  • 17. ஏறுதழுவுதல் - கவிதைத்தொகுப்பு கொம்பே சொல்லும் ஜனவரி15 ப 2018 -63 ஏறுதழுவுதல் கவிதைத் தொகுப்பு, வசந்தா பதிப்பகம், சென்னை – 600088. ISBN : 978-81-925321-7-2
  • 18. சுதந்திரம் என்றால் என்ன -71ஆவது சுதந்திரச் சிறப்பு வெளியீடு இதுவன்றோ சுதந்திரம் 15.08.2018 - 67 அனைத்துலகத் தமிழ் மன்றம், தமிழன்னை திருக்கோயில், சின்னாளபட்டி, திண்டுக்கல்.
  • 19. முதுமொழிகளின் முதன்மைகள் - உலகத் தாய்மொழி நாள் 2019 சிறப்பு வெளியீடு முதுமொழிகளின் முதன்மைகள் 22.02.2019 - 48 அனைத்துலகத் தமிழ் மன்றம், தமிழன்னை திருக்கோயில், சின்னாளபட்டி, திண்டுக்கல்.
  • 20. எங்கள் கனவுகள் - பன்னாட்டுத் தமிழ் மாநாட்டின் கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு எங்கள் கனவுகள் 13.10.2019 - 155 தமிழ்ப்பட்டறை பதிப்பகம், 39ஃ101, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை – 600002.
  • 21. மகாத்மா காந்தியின் அரையாடைப் புரட்சி 1921-2021 நூற்றாண்டு சிறப்பு மலர் அகிம்சை அரசர் அண்ணல் காந்தி செப்டம்பர் 2021 - 46 வெளியீடு- காந்திசிலை பராமரிப்புக் கமிட்டிஇ 139-சிஇ காந்திபொட்டல் சிவாஜி மன்றம்இ காமராசர் சாலைஇ மதுரை-9.
  • 22. தமிழறிவுச் சோலை பூமியை வாடகைக்கு விடுபவர்கள் நவம்பர் 2022 - 75 நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்இ எண்.8, செட்டியார் அகரம் மெயின்ரோடுஇவானகரம், சென்னை-600095. ISBN: 979-888869921-8
  • 23. தமிழறிவுச் சோலை நம்மில் பாரதி யார்? நவம்பர் 2022 - 93, நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்இ எண்.8இ செட்டியார் அகரம் மெயின்ரோடுஇவானகரம்இ சென்னை -600095. ISBN: 979-888869921-8
  • 24. தமிழறிவுச் சோலை தமிழ்த்தெப்பம் நவம்பர் 2022 - 121 நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்இ எண்.8இ செட்டியார் அகரம் மெயின்ரோடுஇவானகரம்இ சென்னை -600095. ISBN: 979-888869921-8
  • 25. தமிழறிவுச் சோலை திருமாலிருஞ்சோலை வனப்புப் பத்து நவம்பர் 2022 - 122, நோஷன் பிரஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்இ எண்.8இ செட்டியார் அகரம் மெயின்ரோடுஇவானகரம்இ சென்னை -600095. ISBN: 979-888869921-8
  • நூலறிமுகம் மற்றும் திறனாய்வு
  • .Books Review: சென்னை நூலகங்கள் இரண்டாம் நாள் கருத்ரங்கு, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி. 2010.

  • Books Published

  • 1. காலந்தோறும் மதுரை, முனைவர் ச.தமிழரசன், மே 2017, காகிதம் பதிப்பகம், 13-B, Type-2 குடியிருப்பு, வட்டம்-4, நெய்வேலி-607801. ISBN No: 978-93-5268-486-1.
  • 2. எனது ஹைக்கூ, முனைவர் ச.தமிழரசன், ஜீன் 2021, Notion Press Media Pvt Ltd, No.8, Chettiyar Agaram Main Road, Vanagaram, Chennai – 600095. ISBN No: 978-1-63957-273-1
  • 3. மதுரை திருவாப்பனூர் திருக்கோவில், முனைவர் ச.தமிழரசன், ஜீலை 2021, Notion Press Media Pvt Ltd, No.8, Chettiyar Agaram Main Road, Vanagaram, Chennai – 600095. ISBN No: 978-1-63997-757-4.
  • 4. அனலாட்டம், முனைவர் ச.தமிழரசன், நவம்பர் 2022, Notion Press Media Pvt Ltd, No.8, Chettiyar Agaram Main Road, Vanagaram, Chennai – 600095. ISBN No: 979-8888698228.
  • 5. தமிழறிவுச் சோலை, முனைவர் ச.தமிழரசன், பதிப்பாசிரியர், நவம்பர் 2022, Notion Press Media Pvt Ltd, No.8, Chettiyar Agaram Main Road, Vanagaram, Chennai – 600095. ISBN No: 979-888869921-8.

  • Lectures

  • யுகங்களின் தத்துவம், நூல் திறனாய்வு, தியாகராசர் கல்லூரி நூலகத்துறை, மையநூலக வாசகர் வட்டம், 16.03.2016.
  • சமயமும் மனிதமும், அருட்செய்தி உரை, காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை மற்றும் பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் இணைந்து நடத்திய சர்வ சமயப் பிரார்த்தனை, மதுரை, 27.10.2017.
  • சிற்றிலக்கியப் புதையல் - தூது, தமிழ்த்துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை, 21.02.2019
  • சிற்றிலக்கியப் புதையல் - தூது, தமிழ்த்துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை, 21.02.2019.
  • தமிழ் மரபில் யோகா, காந்திய சிந்தனை மற்றும் ஆராய்ச்சி மையம், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை, 15.08.2019.
  • அகநானூறில் கற்போர் பெரிதும் விரும்புவது - களிற்றியானைநிரையே, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை, 29.01.2020.

    • Working History

    • Assistant Professor

      07 Years and 11 Months

      Thiagarajar College, Madurai

    • Resource Person for NET Coaching

      07 Years and 08 Months

      Gandhigram Rural University

    • Proof Reader for Tamil Language

      03 Years and 09 Months

      BHARATHVANI PROJECT,MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT , GOVT OF INDIA, CENTRAL INSTITUTE OF IND

    • Radio Jockey

      02 Years and 00 Months

      Kodai FM 100.5Mhz, Kodaikanal

    • Radio Presenter

      01 Years and 00 Months

      Gnanavani FM, IGNOU, MKU Madurai.

    • Assistant Professor

      10 Years and 02 Months

      Thiagarajar Collge, Madurai-625009.

    Abroad

    Awards / Recognitions

  • 1.ஆய்வுச்செம்மல்- 2022
  • 2.வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர் விருது- 2022
  • 3.கல்விச் சுடரொளி- 2021
  • 4.அறிவுக்களஞ்சியம்- 2021
  • 5.தமிழ் இலக்கிய வித்தகர் - 2019
  • 6..காந்தியச் செம்மல் - 2019
  • 7.மக்கள் கவிஞர் - 2019
  • 8.சைவத்தமிழ்ச்சுடர் - 2018
  • 9.வித்தகக்கவி - 2018
  • 10.இளம் சாதனையாளர் விருது - 23.07.2017.
  • 11தமிழ்ச்சுடர்- 27.05.2012
  • 12.சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் - 20.12.2009
  • 13.உதவிப் பேராசிரியருக்கான தேசியத்தகுதி - 2009
  • 14.கவிஞர் - 30.09.2009
  • 15.வளரும் கலைஞர் விருது - 16.12.2007

  • Event Organised

  • 1.புலவர் விழா (ஒளவை) தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 625009, 2015
  • 2.கவிதைகளன் நவீன போக்குகள் தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 625009,.2015
  • 3.ஊடகத்தமிழ் தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி,மதுரை - 625009,2016
  • 4.தமிழ்த்திறனாய்வுக் கொள்கை தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி மற்றும் இதுரீசு பல்கலைக்கழகம், மலேசியா 2016
  • 5.பன்முக நோக்கில் பக்தி இலக்கியம் தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி. 2016
  • 6.பன்முக நோக்கில் சங்க இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்க அமர்வுத்தலைவர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை -625009.
  • 7.மதுரை இலக்கியங்களில் ஆவணங்களில் வாழ்வியலில், பன்னாட்டுக்கருத்தரங்க அமர்வுத்தலைவர், மதுரை தியாகராசர் கல்லூரி மற்றும் மணிவாசகர் பதிப்பகம், மதுரை. 31.03.2017
  • 8. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், பன்முக நோக்கில் புறநானூறு, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 28.09.2017.
  • 9. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 24.10.2018.
  • 10. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், பாரதிவிழா, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 02.03.2019.
  • 11. ஒருங்கிணைப்பாளர், முத்தமிழ் விழா, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 28.09.2017.
  • 12. ஒருங்கிணைப்பாளர், முத்தமிழ் விழா - அகநானூறு, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை . 29.01.2020.
  • 13. பார்போற்றும் பாரதி100, மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா, தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை. கல்லூரி அளவில் செப்டம்பர் 2021 கவிதைப்போட்டி நடு,வர் -
  • 14. வெண்பா வாசிப்பு தமிழறிவு மின்னிதழ், மதுரை. தேசிய அளவில் 26.01.2022 ஒருங்கிணைப்பாளர்
  • 15. வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்கம், மதுரை மண்டிலக் கூட்டம், தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கம், சென்னை. தேசிய அளவில் 18.03.2023 தமிழறிஞர்.

  • Achievements

  • NET Cleared for Assistant Professor, December 2009, University Grants Commision, New Delhi.
  • JRF Award, December 2009, University Grants Commission, New Delhi.
  • CCA & Radio jockey, All india Radio (100.5), Kodaikanal, 2008-2009.
  • 'B' Grade Artist, All india Radio (103.3), Madurai, 2009.
  • Announcer, Gyanvani FM (IGNOU)@ Madurai Kamaraj University, 2010.
  • Young Achiever Award - 2017, Given by Youth Guidance Service, Madurai on 23.07.2017
  • Viththaga Kavi by Anaithulaga Tamil maamandram, dindigul, Auguest 15 2018.

  • Ph.D Guidelines




    Scholar name Research area Status Year

    Sponserd Research




    Title Agency Responsibility Status

    Membership




    Society Detail Period
    உலகத்தமிழ்ச் சங்கம், மதுரை உறுப்பினர் 2018-2019
    பண்டிதர் மின் கல்விக்குழு நிறுவனர் தொடக்கம் 2017
    அறிவன் தமிழ் மன்றம் உறுப்பினர் 2019 முதல்
    BHARATVANI PROJECT, MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT , GOVT OF INDIA, CENTRAL INSTITUTE OF INDIAN LANGUAGES, MYSURU. Proof Reader of Tamil Language Since 25.07.2017
    THE AMERICAN COLLEGE, CONTROLLER OF EXAMINATIONS, MADURAI Additional Examiner Since 17.10.2016
    MADURAI KAMARAJ UNIVERSITY, MADURAI Additional Examiner Since 26.04.2017
    SOURASHTRA COLLEGE, MADURAI. Question paper setter Since 15.02.2018
    MANNAR THIRUMALAI NAICKER COLLEGE, MADURAI-4. External Examinor since 03.04.2023
    Thiagarajr College of Engineering, Madurai. External Examinor since 15.07.2023