S.R. Dr.S.R. Karthick Kumaran

Assistant Professor (SF)

  • Name:

    Dr.S.R. Karthick Kumaran

  • Qualification:

    M.A.,M.Phil., (Net), PGDCA, Ph.D.

  • Email:

    srkarthick21@gmail.com

  • Date of Join: 2017-06-16

Publications

  • செ.ர. கார்த்திக் குமரன், செப்டம்பர்-2011, ‘ஞாநி’யைப் பற்றி பதிவு இடம்பெற்றமை, ‘காலச்சுவடு’ சிற்றிதழ், ப.74. (ISSN NO : 0972-8260 - UGC Approved Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஜனவரி-மார்ச் 2014, ‘நவீன சிறுகதைகளில் பின்காலனித்துவக் கூறுகள்’, ‘சிற்றேடு’ காலாண்டிதழ், பக்.64-66, (ISSN NO : 2249-1961 - UGC Approved Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஜனவரி-மார்ச் 2018, ‘நவீன தமிழ் நாவல்களில் பின்காலனித்துவக் கூறுகள்’, ‘சிற்றேடு’ காலாண்டிதழ், பக்.52-55, (ISSN NO : 2249-1961 - UGC Approved Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஏப்ரல்-ஜீன் 2018, ‘ஆப்பிரிக்காவும் கூகி வா தியாங்கோவும்’, ‘சிற்றேடு’ காலாண்டிதழ், (ISSN NO : 2249-1961 - UGC Approved Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஜனவரி-மார்ச் 2019, 'க.நா.சு.வின் படைப்புகளில் பன்முக ஆளுமைகள்', சிற்றேடு’ காலாண்டிதழ், (ISSN NO : 2249-1961 - UGC Approved Journal).
  • செ.ர. கார்த்திக் குமரன், ஏப்ரல் - ஜீன் 2019, ‘உலகளாவிய தளத்தில் இரஷ்ய இலக்கியத்தின் தாக்கங்கள்’, நெய்தல் தமிழ் காலாண்டிதழ், (ISSN NO : 2456-2882). e - journals 
  • செ.ர. கார்த்திக் குமரன், மார்ச் 2018, ‘வரலாற்றை மீளயெழுதலும் மனித மனங்களின் இயல்புகளும் - ‘ஆடிப்பாவைபோல’ பிரதியை முன்வைத்து…’, வல்லமை மின்னிதழ், (ISSN NO : 2348-5531 - UGC Approved e-Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், அக்டோபர் 2018, ‘நவீனத்துவ தொடக்கமும் ஆதவனின் பிரதியாக்கமும்’, வல்லமை மின்னிதழ், (ISSN NO : 2348-5531 - UGC Approved e-Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஜனவரி 2020, ‘ஆன்ம விசார நெருக்கமும் உணர்வியல் நெருக்கமும் மௌன மொழியும்’, வல்லமை மின்னிதழ், (ISSN NO : 2348-5531)

  • Conference/Workshop Attended

  • செ.ர. கார்த்திக் குமரன், செப்டம்பர்-2010, ‘தமிழில் நவீன உரைநடை வளர்ச்சி’, தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. 
  • செ.ர. கார்த்திக் குமரன், பிப்ரவரி-2012, ‘நம்மாழ்வார் நாயகன் நாயகி பாவனையில் பக்தி நிலை’, தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஜீலை-2012, ‘அநேர்கோட்டுப் புனைகதைகளில் எதிர்ப்பண்பாடு’ தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. 
  • செ.ர. கார்த்திக் குமரன், செப்டம்பர் 2012, ‘சித்தர் இலக்கியமும் அகத்தியமும்’ தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. 
  • செ.ர. கார்த்திக் குமரன், டிசம்பர் 2012, ‘புதுக்கவிதைகளில் பெண்ணியம்’, ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை - 21. 
  • செ.ர. கார்த்திக் குமரன், பிப்ரவரி 2013, ‘தொல்காப்பிய மரபுகளும் குறைகளும்’ தியாகராசர் கல்லூரி', மதுரை - 09. 
  • செ.ர. கார்த்திக் குமரன், மார்ச் 2013, பெண்களின் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்தும் நவீன இலக்கியப் பிரதிகள்’ (WOMEN’S STUDIES CENTRE), தியாகராசர் கல்லூரி', மதுரை - 09. 
  • செ.ர. கார்த்திக் குமரன், மே 2013, ‘நகுலன், ஜி.நகராஜன் சிறுகதைகளில் ஒப்பியல் திறனாய்வு’ (முன்று நொடிக்கதைகள் - நிமிஷக் கதைகள்) வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல், (ISBN NO : 978-81-920884-2-6). 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஆகஸ்ட் 2016, ‘தமிழ்ச் சிறுகதைகளில் காந்தியம்’ மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மூர்த்தி நாயுடு அரங்கு, மதுரை. 
  • செ.ர. கார்த்திக் குமரன், அக்டோபர் 2017, ‘நவீன தமிழ் நாவல்களில் பின்காலனித்துவக் கூறுகள்’, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை. SHANLAX INTERNATIONAL JOURNALS, (ISSN NO : 2321-788X, UGC Approved Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், அக்டோபர் 2017, ‘நவீன தமிழ்ச் சிறுகதைகளில் வாழ்வியல் அறங்கள்’, அரசு கலைக்கல்லூரி;, மேலூர். (ISBN NO : 978-81-910710-5-4). 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஜனவரி 2018, ‘புனைகதைகளின் தற்காலப் போக்குகள்’, தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி, பாளையங்கோட்டை. (ISBN NO : 978-81-931923-2-0). 
  • செ.ர. கார்த்திக் குமரன், பிப்ரவரி 2018, ‘அயலகத் தமிழ்ப் படைப்பாளர்களின் புனைகதைகளில் பின்காலனித்துவம்’, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி. (ISBN NO : 978-93-81402-43-6). 
  • செ.ர. கார்த்திக் குமரன், மே 2018, ‘லத்தீன் அமெரிக்கப் புனைகதைப் பிரதிகளும் உள்ளடக்கக் கருத்தாக்கங்களும்’, வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல். (ISBN NO : 978-81-920884-7-1). 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஜுன் 2018, ‘நவீன புனைகதைகளில் பின்காலனித்துவ ஆராய்ச்சி’, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. (ISBN NO : 978-93-87499-30-0). 
  • செ.ர. கார்த்திக் குமரன், திசம்பர் 2018, ‘நாவல் இலக்கியப் பிரதிகளில் உள்ளுணர்வை மீறிய எழுத்துருவாக்கம்’, பாத்திமா கல்லூரி, மதுரை. SHANLAX INTERNATIONAL JOURNALS, (ISSN NO : 2454-3993, UGC Approved Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், டிசம்பர் 2018, ‘கோபிகிருஷ்ணனின் படைப்புகளில் வெளிப்படும் அகவுணர்வுகள்’, அரசு கலைக்கல்லூரி, மேலூர். SHANLAX INTERNATIONAL JOURNALS, (ISSN NO : 2454-3993, UGC Approved Journal). 
  • செ.ர. கார்த்திக் குமரன், நவம்பர் 2019, ‘தனிமையின் இரு முகங்களும் இயல் கடந்த இருத்தலும் - மொழிபெயர்ப்புப் பிரதிகளை முன் வைத்து...’, ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி, பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டு ஆய்விதழ், (ISSN NO : 2321-0737). 
  • செ.ர. கார்த்திக் குமரன், டிசம்பர் 14, 2019, 'தொல்லியலும் மானிடவியலும்', தேசியக் கருத்தரங்கம், கருத்து = பட்டறை, மதுரை. 
  • செ.ர. கார்த்திக் குமரன், ஜனவரி 6-7, 2020, ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம் : மறுக்கப்பட்ட வரலாற்றின் மறுஉயிர்ப்பு’, பன்னாட்டுக் கருத்தரங்கம், அமெரிக்கன் கல்லூரி, தமிழ் உயராய்வு மையம், மதுரை -02. கலந்து கொண்டமை. Workshop 
  • காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடந்த சிறுகதைப் பயிலரங்கத்தில் (அம்பாத்துரை, திண்டுக்கல் மாவட்டம், மார்ச்18, 2013) கலந்து கொண்டமை. 
  • மதுரைக் கல்லூரியில் நடந்த “தமிழகக் கோவில் கலை மரபுகள்” என்னும் கருத்தரங்கில் (டிசம்பர்21, 2017) கலந்து கொண்டமை. 
  • தியாகராசர் கல்லூரியில் நடந்த “INNOVATIVE PRACTICES IN EXAMINATION SYSTEMS” (UGC Autonomy Grant) என்னும் பயிலரங்கத்தில் (COE & IQAC, Thiagarajar College, Madurai, Feb 13, 2019) கலந்து கொண்டமை. 
  • தியாகராசர் கல்லூரியில் நடந்த “Digital Learning and Evaluation Web Resources” (UGC Autonomy Grant) என்னும் பயிலரங்கத்தில் (COE & IQAC, Thiagarajar College, Madurai, Feb 27, 2019) கலந்து கொண்டமை.

  • Books Published

    Lectures

    • Working History

    • Assistant Professor

      00 Years and 09 Months

      Mannar Thirumalai Naicker College, Madurai.

    • Teacher

      01 Years and 11 Months

      Spring Mount Public School (CBSE),

    Abroad

    Awards / Recognitions

    Event Organised

  • கல்லூரியில் நடைபெற்ற ‘பாரதி விழா’ நிகழ்வில் ஒருங்கிணைப்பாளராகப் பணி செய்தமை. (தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09, 11-செப்டம்பர்-2017) 
  • ‘பன்முக நோக்கில் புறநானூறு’ என்னும் தலைப்பில் மாநில அளவிலான அனைத்துக் கல்லூரித் தமிழ் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கில் இணை ஒருங்கிணைப்பாளராகப் பணி செய்தமை. (தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. 28-செப்டம்பர்-2017) 
  • ‘பத்துப்பாட்டுப் பதிவுகள்’ என்னும் தலைப்பில் மாநில அளவிலான அனைத்துக் கல்லூரித் தமிழ் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கில் இணை ஒருங்கிணைப்பாளராகப் பணி செய்தமை. (தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. 05-மார்ச்-2018.) 
  • கல்லூரி நாள் விழாப் (அனைத்து கல்லூரி) போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராகப் பணி செய்தமை. (தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. சனவரி-2019).
  • ‘சைவ இலக்கியங்கள்’ என்னும் தலைப்பில் மாநில அளவிலான அனைத்துக் கல்லூரித் தமிழ் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கில் இணை ஒருங்கிணைப்பாளராகப் பணி செய்தமை. (தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. 10-அக்டோபர்-2019).
  • ‘குறுந்தொகை’ என்னும் தலைப்பில் மாநில அளவிலான அனைத்துக் கல்லூரித் தமிழ் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கில் இணை ஒருங்கிணைப்பாளராகப் பணி செய்தமை. (தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. 03-மார்ச்-2020). 
  • கல்லூரியில் நடைபெற்ற ‘புலவர் விழா’ விற்கு ஒருங்கிணைப்பாளராகப் பணி செய்தமை. (தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09, 22-பிப்ரவரி-2020)

  • Achievements

  • அமெரிக்கன் கல்லூரி அளவில் இளங்கலை (2007-2010), முதுகலை (2010-2012) பாடத்தில் வகுப்பில் முதலிடம் வகித்துப் பரிசுகள் பெற்றமை. 
  • அமெரிக்கன் கல்லூரி அளவில் இளங்கலை மூன்றாமாண்டு (2009-2010) ‘நாடக அரங்கு’ பாடத்தில் முதலிடம் வகித்துப் பரிசுகள் பெற்றமை. 
  • அமெரிக்கன் கல்லூரி அளவில் இளங்கலை மூன்றாமாண்டு (2009-2010) ‘நன்னூல்’ பாடத்தில் இரண்டாம்நிலை வகித்துப் பரிசுகள் பெற்றமை.

  • Ph.D Guidelines




    Scholar name Research area Status Year

    Sponserd Research




    Title Agency Responsibility Status

    Membership




    Society Detail Period