D. Muthamil

Assistant Professor

  • Name:

    Muthamil

  • Qualification:

    M.A.,M.A.,M.Phil.,Ph.D.,

  • Email:

    dmuthamil87@gmail.com

  • Date of Join: 2015-01-23

Publications

ஆ) அழைப்பாசிரியர் 1. நெய்தல் ஆய்வு - தமிழ் காலாண்டிதழ் (மொழியியல் சிறப்பிதழ்), மலர்: , இதழ்: 1.செப்டம்பர் 2018, சென்னை - ISSN: 2456 – 2882. நூல்களில் வெளிவந்த கட்டுரைகள் 1. சங்க இலக்கிய ஆய்வு மாலை - அறத்தொடு நிற்றல் - தொல்காப்பியமும் குறுந்தொகையும், பதிப்புத்துறை வெளியீடு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, பக். 379-385, ஜீலை 2013. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 2. பெண் எழுத்துகள் பன்முக வாசிப்பு – தொல்காப்பியத்தில் பெண் குறித்த பதிவுகள், நெய்தல் பதிப்பகம், சென்னை, பக் 131-142, ISBN: 978-9380890-43-2, 2018. ஆ) அழைப்பாசிரியர் 1. நெய்தல் ஆய்வு - தமிழ் காலாண்டிதழ் (மொழியியல் சிறப்பிதழ்), மலர்: , இதழ்: 1.செப்டம்பர் 2018, சென்னை - ISSN: 2456 – 2882. இ) ஆய்வுக் கட்டுரைகள் (பன்னாட்டு கட்டுரைகள்) 1. தொல்காப்பியமும் பிற்கால இலக்கண நூலூம் – செம்மொழி நோக்கில் தொல்காப்பியச் சிந்தனைகள், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், புதுச்சேரி, தொல் இளமுருகு பதிப்பகம்,18-04-2009, தொகுதி – 1 பக்.449-452. ISBN: 9788190747301 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 2. குறுந்தொகையில் தமிழரின் பழக்கவழக்கங்கள் – செம்மொழி நோக்கில் எட்டுத்தொகைச் சிந்தனைகள், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், புதுச்சேரி, தொல் இளமுருகு பதிப்பகம், 07-02-2010, தொகுதி – 1 பக்.189-194. ISBN: 9788190747356 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 3. தொல்காப்பியக் களவியலும் திருக்குறள் களவியலும்– வான்புகழ், சுப்பிரமணிய பாரதி தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழக வெளியீடு, புதுச்சேரி, 11,12,13-02-2010, பக்.382-388. ISBN: 9788190916608 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 4. இறைமை இலக்கியம் – பக்தித் தென்றல், சுப்பிரமணிய பாரதி தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழக வெளியீடு, புதுச்சேரி, 11,12,13-02-2009, பக்.293-296. ISBN: 9788190773324 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 5. தோட்டக்காரி நாவலில் சங்க இலக்கியக் கூறுகளும் முரண்களும் – தற்காலத் தமிழ் மொழி இலக்கியம், மலேசிய தமிழகப் படைப்புகள் ஆய்வுமாலை, மலேசியா, தமிழ்த்தாய் அறக்கட்டளை வெளியீடு, 14-02-2010,பக்.259-262. ISBN: 9788190987707 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 6. தொல்காப்பியக் குறியிடமும் குறுந்தொகைக் குறியிடமும் – முதல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர், இலங்கை, 06,07,08,09-02-2011. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 7. குறுந்தொகை தலைவி பிரிவிடைக்கண் ஆற்றாமை – இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற 42ஆவது கருத்தரங்கக் கட்டுரைத்தொகுப்பு, ஆய்வுக்கோவை -4, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. 21,22.05.2011, பக். 1990-1995. ISBN: 9789380342542 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 8. குறுந்தொகையில் கழறுதல், கழற்றெதிர்மறை – இலக்கிய, இலக்கணங்களில் தமிழர் பண்பாடு, 9-ஆவது கலை மற்றும் பண்பாட்டு பன்னாட்டுக் கருத்தரங்கம், தமிழய்யா வெளியீட்டகம், அருள்மிகு பராசக்தி கல்லூரி, குற்றாலம், 23.07.2011, பக்.23-27. ISBN: 9788190946469 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 9. சங்க காலப் பெண்பாற்புலவர்கள் – தமிழ் இலக்கியங்களில் பெண்கள், 8-ஆவது அனைத்துலக பெண்ணியக் கருத்தரங்கம், தமிழய்யா வெளியீட்டகம், எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை, 23,24-08-2010, பக்.191-196. ISBN: 9788190946421 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 10. அகநானூற்றில் தலைவி சிறைப் புறமாக நிகழ்த்தும் கூற்றுக்கள் – அகநானூற்று ஆய்வுக்கோவை-நான்காம் தொகுதி, குறிஞ்சிப் பதிப்பகம், எத்திராஜ் பெண்கள் கல்லூரி, சென்னை, 09-12-2011, பக்.1716-1720. ISBN: 9788191021677 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 11. உடன்போக்கு தொல்காப்பியக் களவியலும் குறுந்தொகையும் ஒப்பீடு – இலக்கியங்களில் மரபும் புதுமையும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற கருத்தரங்கக் கட்டுரைத்தொகுப்பு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. தொகுதி-3, பக்: 1295 – 1299. ISBN: 9789380342337 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 12. கண்ணீரில் எழுதாதெ சிறுகதையில் சங்க இலக்கியச் சிதறல்கள்- இன்றைய வாழ்க்கையில் இலக்கியம், பாகம்-5, கலைஞன் பதிப்பகம், பக்.85-88, ISBN: 9789380627120 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 13. ஐங்குறுநூற்றில் கைகோள் அமைவு மாற்றம் (குறிஞ்சி மற்றும் மருதம்) – தமிழ் இலக்கியங்களும் திறனாய்வுக் கொள்கைகளும், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை வெளியீட்டுப் பிரிவு, மதுரை -09, பக்.33-40, ISBN: 9789383209057 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 14. துறைக்குறிப்புச் சிக்கல்கள் – பன்முக நோக்கில் சங்க இலக்கியம், தியாகராசர் கல்லூரி, மதுரை-09, நெய்தல் பதிப்பகம், சென்னை, பக். 219-231. ISBN: 9789380890661 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) ஈ) தேசிய அளவில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் 1. உளவியல் – வளர் தமிழ் ஆய்வு மன்றம், ஆறாவது தேசியக் கருத்தரங்கம், யாதவர் கல்லூரி, திண்டுக்கல், பக்.228-230, 22-02-2010. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 2. தொல்காப்பியம் – வீரசோழியம் – நேமிநாதம் இரண்டாம் வேற்றுமை – Descriptive Strategies of Phonology and Morphonology as Conceived in the Traditionl Grammars Tholkappiyam, Veeracholiyam and Neminatham. Annamalai University> Centre of Advanced Studyin Linguistics in Collaboration with Central Linsititute of Classical Tamil,Chennai, Pg 119-124, 11,12,13-02-2010. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 3. குறுந்தொகையில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் ஒரு மதிப்பீடு - களவியல் – ஆய்வு அரும்புகள் 2011, தமிழ் மாணவர்களுக்கான தேசியக்கருத்தரங்கம், UGC நிதிநல்கையுடன் நடைபெற்ற கருத்தரங்கம், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, பக்.115-120, 22-02-2011. ISBN: 9789380767031 (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 4. மொழி அறிவியலின் துணையுடன் மொழிக்கல்வி – கருத்தரங்கக் கட்டுரைத்தொகுப்பு, தியாகராசர் கல்லூரி வெளியீடு, மதுரை. பக். 167 – 170. ISBN: 978-93-83209-04-8. 2016. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) உ) இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் 1. சிறைப்புற அமைவு மாற்றம் – இலக்கியச்சோலை, சிற்றிதழ், சென்னை, பக். 30-32, பிப்ரவரி 2013. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 2. வரைவில் தலைவனின் பங்கு – சங்க இலக்கியம் – கல்வெட்டுப் பேசுகிறது ( உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்க உறுப்பிதழ்), சென்னை. பக். 17-18, பிப்ரவரி 2013. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 3. சங்க இலக்கியத்தில் மடலேற்றம் – தமிழ்ப்பொழில், திங்களிதழ், கரந்தை, பக்.375-379, ஜீலை 2013. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 4. தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் பாங்கனின் பங்கு – ஆயுத எழுத்து, காலாண்டிதழ், பன்னாட்டு இதழ், ஈரோடு, பக். 35-38, சனவரி 2014. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 5. தொல்காப்பியத்தில் பெண்கள் குறித்த பதிவுகள் - நெய்தல் ஆய்வு (தமிழ் காலாண்டு இதழ்) பக்: 76-84. ISSN: 2456 2882. 2017. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 6. தமிழண்ணல் ஆய்வும் படைப்பும் – தமிழியல் ஆளுமைகள், நெய்தல் ஆய்வு (தமிழ் காலாண்டு இதழ்) பக்: 98-104. ISSN: 2456 2882. சனவரி – ஏப்ரல் 2018. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 6. கருத்தாடலியல் நோக்கில் தொல்காப்பியத்தலைவன் கூற்று - மொழியியல் சிறப்பிதழ், நெய்தல் ஆய்வு (தமிழ் காலாண்டு இதழ்) பக்: 76-84. ISSN: 2456 2882. 2017. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) ஊ) மின்னிதழ்ரைகளில் வெளிவந்த கட்டுகள் 1. வரைவுகடாதல் தொல்காப்பியமும் அகநானூறும் - பதிவுகள் மின்னிதழ் பக். 23-51, வியாழன்,11, டிசம்பர் 2013, இதழ் 134. Thursday, 12 December 2013 04:51 http://www.pathivukal.com. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html) 2. சான்றோர் - தேஜஸ் மின்னிதழ் July 2018 பக். 01 – 13. . ISSN: (Online): 2456-4044. (Link: http://muthamildhandapani.blogspot.com/2018/07/blog-post_90.html)

Conference/Workshop Attended

எ) பங்கேற்ற கருத்தரங்குகள் 1. “21-ஆம் நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைகள் ஆய்வு“ தேசியக் கருத்தரங்கம், தமிழ்த்துறை, அங்கப்பா கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641 105. 23-12-2007. 2. “இந்தியச் சமூகப்புரட்சியில் மகாத்மா ஜோதி பாபூலே – அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார்” தேசியக்கருத்தரங்கம், அண்ணா இருக்கை பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, காஜாமலை வளாகம் 30,31-03-2010. 3. “இதழியல் பணிகளில் பாவேந்தரும், சி.பா. ஆதித்தனாரும்“ தேசியக்கருத்தரங்கம், பாரதிதாசன் ஆய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி 13.12.2013. 4. “பாவேந்தர் பாரதிதாசனின் புதிய பார்வை“ - தேசிக்கருத்தரங்கம், தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் சாகித்திய அகாடமி புது தில்லி இணைந்து நடத்திய தேசியக்கருத்தரங்கம், 22,23-11-2012. 5. “மலேசிய தமிழ் இலக்கியம்“ - பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ்த்துறை, நல்லமுதுது கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, 07-12-2007. 6. “மேலை நாட்டுக் கொள்கைகளும் சங்க இலக்கியமும்“ - செம்மொழி தமிழாய்வு நிறுவனமும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கம் 21,22,23-02-2011. 7. ”பகுத்தறிவு நோக்கில் சங்க இலக்கியம்” - செம்மொழி தமிழாய்வு நிறுவனமும் பெரியார் ஆய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் 01,02,03-03-2012 மூன்று நாள் கருத்தரங்கம். 8. ”பத்துப்பாட்டின் அமைப்பு“ - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வுத்திட்டத்தின் கீழ் நடைபெறும் கருத்தரங்கு, தமிழியல் துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி 08-10-2012. 9. தமிழ் இலக்கியமும் திறனாய்வுக் கொள்கைகளும் - பன்னாட்டுக் கருத்தரங்கம், ஒருங்கிணைப்பு: சுலுத்தான் இதிரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா மற்றும் தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை. (05.06.2016 – 07.06.2016). 10. பன்முக நோக்கில் சங்கப் பனுவல்கள் - பன்னாட்டுக் கருத்தரங்கம், ஒருங்கிணைப்பு: தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மற்றும் நெய்தல் பதிப்பகம், சென்னை. (14.02.2017). ஏ) பங்கேற்ற பயிலரங்குகள் 1. தொல்காப்பியம் எழுத்து, சொல் – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் தாகூர் கலைக்கல்லூரி மற்றும் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்ப்பெபு மையம் தமிழ்த்துறை, புதுச்சேரியில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கம். (29.10.2009 – 07.11.2009). 2. தொல்காப்பியமும் தமிழிலக்கியக் கொள்கைகளும் - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் ஸ்ரீமத் சிவஞான பாலைய்யா சாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மயிலத்தில் நடைபெற்ற பத்து நாள் பயிலரங்கம் (21.12.2010- 30.12.2010). 3. சங்க இலக்கியம் - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்த்துறையில் நடைபெற்ற பத்து நாள் பயிலரங்கம் (01.03.2011 – 10.03.2011).

Books Published

வெளியீடுகள்: அ) ஆய்வு நூல் 1. தொல்காப்பியக் களவியலும் சங்க இலக்கியமும் வெளியீடு: காவ்யா பதிப்பகம், சென்னை. ஆண்டு 2017. ISBN: 978-9386576-17-0. 2. தொல்காப்பியம் மரபு நிலையும் விரவும் பொருளும் வெளியீடு: நெய்தல் பதிப்பகம், சென்னை. ஆண்டு 2017. ISBN: 978-9380890-29-6. 3. மொழியியல் ஆய்வு வெளியீடு நெய்தல் பதிப்பகம், சென்னை ஆண்டு 2019, அச்சில் 4. அறுவகை இலக்கணத்தின் தனிச்சிறப்புகள், காவ்யா பதிப்பகம், சென்னை ஆண்டு 2019, அச்சில்

Lectures

  • Delivered a Special Lecture on the Topic Sangam Literature and Porul ilakkanam at Periyuar E.V.R College (Autonomous), Tiruchirapalli-23. தேசிய ஒருமைப்பாட்டு நாள் குறித்து தியாகராசர் கல்லூரி, தேசிய மாணவர்ப்படை மாணவர்களிடம் உரை நிகழ்த்தல்.

    • Working History

    • Lecturer

      00 Years and 07 Months

      Periyuar E.V.R College (Autonomous), Trichy -23

    • Lecturer

      00 Years and 04 Months

      Thiruvalluvar Arts and Science College, Kuringipadi, Cuddalore

    Abroad

  • Malisya, Singapore, Srilanga

  • Awards / Recognitions

    ஒ) பரிசுகள் 1. முதுகலை தமிழ்ப்பாடத்தில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் 2006 விருப்பத் துறை : தமிழ் மரபிலக்கணம், சங்க இலக்கியம், மொழியியல் சிறப்பாய்வுக் களம் : தொல்காப்பியம், சங்க இலக்கியம்,மொழியியல் கல்வித்தகுதி இளங்கலைத் தமிழ் : தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் வழியாக பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2006. முதுகலைத் தமிழ் : தமிழ்த்துறை, கோவை அரசு கலைக்கல்லூரி, 2008. ஆய்வுத்தலைப்பு: யாப்பருங்கலக்காரிகையில் கற்பித்தல் உத்திமுறைகள் இளநிலை ஆய்வு : சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப்பல்கலைக்கழகம் 2009. ஆய்வுத்தலைப்பு: அறுவகை இலக்கணத்தின் தனிச்சிறப்புகள் (எழுத்து, சொல், யாப்பு) முனைவர்ப் பட்டம் : தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2014. ஆய்வுத்தலைப்பு: தொல்காப்பியக் களவியலும் எட்டுத்தொகை அகப்பாடல்களும்

    Event Organised

    ஐ) கருத்தரங்க ஒருங்கிணைப்பு 1. ஒருங்கிணைப்பாளர் – “மருதனிளநாகனார்” புலவர் விழா (2018 இல் 69 ஆம் புலவர்), தியாகராசர் கல்லூரி, தெப்பகுளம், மதுரை 625 009. 2. உறுப்பினர் – ஒருங்கிணைப்புக்குழு – தமிழ் இலக்கியமும் திறனாய்வுக் கொள்கைகளும் - பன்னாட்டுக் கருத்தரங்கம், ஒருங்கிணைப்பு: சுலுத்தான் இதிரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா மற்றும் தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை. ஓ) கல்விசார்ந்த பிற பணிகள் ஒருங்கிணைப்பாளர் : NPTEL online course தமிழ்த்துறை மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர், தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. அனைத்துக்கல்லூரித் தமிழ் மாணவர் ஆய்வுக்கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் 2018-2019 முற்பருவம் பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் - சிறப்பு விருந்தினர் முனைவர் கதிர்முருகு. பிற்பருவம் பாரதியார் படைப்புகள் - சிறப்பு விருந்தினர் பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் துறைத்தலைவர் முனைவர் ய. மணிகண்டன்.

    Achievements

    Li> Organized College day competitions for the academic year 2016 - 2017.

    Ph.D Guidelines




    Scholar name Research area Status Year

    Sponserd Research




    Title Agency Responsibility Status

    Membership




    Society Detail Period