B. Sathya Devi

Assistant Professor (SF)

  • Name:

    Sathya Devi

  • Qualification:

    M.A., M.Phil., Ph.D., PGDCA

  • Email:

    bsathya2217@gmail.com

  • Date of Join: 2016-06-16

Publications

1. ஆண்டு : 2007 தலைப்பு : பெண்ணிய இயக்கமும் சில மறுவாசிப்புகளும் கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : தமிழாய்வுத் துறை, துய வளவனார் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி. 2. ஆண்டு : 2007 தலைப்பு : தொல்காப்பியத்தில் பெண்கூற்று கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல். 3. ஆண்டு : 2007 தலைப்பு : வெள்ளி வீதியாரும் பெண் மொழியும் கருத்தரங்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம் இடம் : செம்மொழித் தமிழில் மகளிர் மாட்சி, அன்னை தெரஸா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். 4. ஆண்டு : 2007 தலைப்பு : கவிஞர் லீனா மணிமேகலையின் பெண்மொழி கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை. 5. ஆண்டு : 2008 தலைப்பு : பாரதி கவிதைகளில் மத நல்லிணக்கம் கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 6. ஆண்டு : 2010 தலைப்பு : புறப்பாடல்களில் பெண்மொழி நோக்கு கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : இந்திய பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், காமராசர் பல்கலைக் கழகம், மதுரை. 7. ஆண்டு : 2010 தலைப்பு : சங்கப் பெண் கவிஞர்கள் கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : வளர் தமிழ்ப் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி. 8. ஆண்டு : 2011 தலைப்பு : கோவேறு கழுதைகள் நாவலில் பெண் - சிக்கல் - பிரதிபலிப்பு கருத்தரங்கு : தேசியக் கருத்தரங்கம் இடம் : வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். 9. ஆண்டு : 2012 தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல் கருத்தரங்கு : மாநில அளவில் இடம் : மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, பூவந்தி. 10. ஆண்டு : 2013 தலைப்பு : சங்கப் பெண்கவிஞர்களின் பதிவுகளும் மாற்றங்களும் கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் : கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்துர். 11. ஆண்டு : 2014 தலைப்பு : ஆவுடையக்காள் வோதந்தப் பாடல்களில் பெண்மொழி கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் : தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , மதுரை. 12. ஆண்டு : 2017 தலைப்பு : சங்க இலக்கியத்தின் சான்றாவணமாகத் திகழும் கீழடி கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் : தமிழ்த்துறை,தியாகராசர் கல்லூரி, மதுரை. 13. ஆண்டு : 2017 தலைப்பு : குடும்ப கட்டுமானமும் பெண்மொழியும் கருத்தரங்கு : தேசியக்கருத்தரங்கம் இடம் : அரசு கலைக்கல்லூரி, மேலூர் 14. ஆண்டு : 2018 தலைப்பு : அகப்பாடலில் வெளிப்படும் புறச்செய்திகள் கருத்தரங்கு : பன்னாட்டு கருத்தரங்கம் இடம் : ஐயை உலகத் தமிழ் மகளிர் குழுமம்(சென்னை) மற்றும் மலேசியா தமிழர் முன்னேற்ற கழகமும் (சுங்கை பட்டாணி )இணைந்து மார்ச் 17 அன்று நடத்திய உலகத்தமிழ்ப் பெண்கள் மாநாடு. கோலாலம்பூர் மலேசியா. 15. நீதி பாடிய ஒளவையாரும் அறம்செய்தலும் – 12 செப்டம்பர் 2017 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! ISSN 1481 – 2991 16. பெண்வெளியை முடக்கும் குடும்பகட்டுமானம் - 06 அக்டோபர் 2017 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! ISSN 1481 – 2991 17. சுந்தரத்தம்மையாரின் பெண்மாட்சியில் வெளிப்படும் பெண்மொழி Posted by Inam Nov 2, 2017 தமிழியல் ISSN : 2455-0531 Journal Number : 64244 Approved by UGC, India. 18. நக்கண்ணையார் காதல் மொழி - “ இணையத்தோழி ” சங்கப்பாவை ஆய்வு மலர் பன்னாட்டு காலாண்டிதழ் ISBN 978-93-8564 அக்டோபர் 2017 19. தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர் – 29 டிசம்பர் 2017 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! ISSN 1481 – 2991 20. வெள்ளிவீதியார் பாடல்களில் சுற்றுச் சூழல் வழி வெளிப்படும் வாழ்வியற் சூழல் -04 ஏப்ரல் 2018 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! ISSN 1481 – 2991 21. ஒடுக்கத்தின் ஊடாக ஒலிக்கும் பெண் குரலதிர்வு எனும் தலைப்பில் நெருஞ்சி காலாண்டிதழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதழ் – 1 ஜீலை – செப்டம்பர் 2018 22. சமூகமரபு மற்றும் பொதுவெளியில் பெண்ணுக்கான இடம் எனும் தலைப்பில் நெருஞ்சி காலாண்டிதழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதழ் – 2 அக்டேபர் – டிசம்பர் 2018 23. நவீன சமூகம் வலியுறுத்தும் பெண் மீட்சி எனும் தலைப்பில் நெருஞ்சி காலாண்டிதழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதழ் – ஜனவரி – மார்ச் 2019

Conference/Workshop Attended

1. 11.01.17 நவீன இலக்கியப் போக்குகள் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி, மதுரை. 2. 14.02.17 பன்முகப்பார்வையில் சங்கஇலக்கியம் (பன்னாட்டுக் கருத்தரங்கு) தியாகராசர் கல்லூரி, மதுரை. 3. 21.11.16 முதல் 30.11.16 வரை சைவசித்தாந்தப் பயிற்சி வகுப்பு தியாகராசர் கல்லூரி, மதுரை. 4. 26.02.18 EFFECTIVE EVALUATION METHODOLOGIES தியாகராசர் கல்லூரி, மதுரை. 5. 03.12.18 முதல் 04.1218 வரை Faculty Development Programme தியாகராசர் கல்லூரி, மதுரை. 6. 01.02.2019 நாடகமும் நடிப்புகளமும் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி. விருதுநகர் 7.13.02.2019 INNOVATIVE PRACTICES IN EXAMINATION SYSTEMS தியாகராசர் கல்லூரி, மதுரை.

Books Published

1. மதுரை இலக்கியங்களில்….ஆவணங்களில்….வாழ்வியலில்….- 2017 தொகுப்பாசிரியர் 2. சங்கஇலக்கியமும் பெண்மொழியும் - 2017 படைப்பாசிரியர் 3. ஒடுக்கத்தின் ஊடாடும் பெண் - குரல் - அதிர்வு 2019 படைப்பாசிரியர்

Lectures

1. விருதுநகர் சிவன் கோயிலில் 04.03.19 அன்று நடந்த பட்டிமன்றத்தில் காரைக்கால் அம்மையார் குறித்துப் பேசியது. 2.மதுரை, பரவையிலுள்ள Holy cross social center ல் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் “பெண்கள் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு” குறித்து சிறப்பு பேச்சளாராக முன்னிலை வகித்து உரையாற்றியது. 3. உலகத்தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ்க் கூடல் நிகழ்வில் 13.09.2019 “கருத்தியல் ரீதியில் சிற்றிலக்கியச் சமூகம்” எனும் தலைப்பில் உரையாற்றினேன்.

  • Working History

  • Teaching Assistant

    6 months

    Thiagarajar College, Madurai

  • Lecturer

    2 years

    Parvathys Arts and Science College, Dindigul

  • lecturer

    01 Years and 07 Months

    Madurai sivkasi nadars poineer meenakshi womens college, poovanthi, sivagangai dt

Abroad

மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் ஐயை உலகத் தமிழ் மகளிர் குழுமம்(சென்னை) மற்றும் மலேசியா தமிழர் முன்னேற்ற கழகமும் (சுங்கை பட்டாணி) இணைந்து மார்ச் 17 அன்று நடத்திய உலகத்தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பங்கேற்றது.

Awards / Recognitions

1. ஐயை உலகத் தமிழ் மகளிர் குழுமம்(சென்னை) மற்றும் மலேசியா தமிழர் முன்னேற்ற கழகமும் (சுங்கை பட்டாணி) இணைந்து மார்ச் 17 அன்று நடத்திய உலகத்தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் “ஐயை சக்தி விருது” கோலாலம்பூர் நகரில் (மலேசியாவில்) வழங்கப்பட்டது. 2. உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப்பேரவை, தமிழாய்வு அறக்கட்டளை இணைந்து நடத்திய ஐம்பெரும் விழாவில் அறிவேந்தல் விருது பெற்றுள்ளேன். 2. உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப்பேரவை, தமிழாய்வு அறக்கட்டளை இணைந்து நடத்திய ஐம்பெரும் விழாவில் “அறிவேந்தல் விருது” பெற்றுள்ளேன். 3. (Social Production Trust) SPT International Peace Awards 2019 நடத்திய ”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” விருது விழாவில் “சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.

Event Organised

1. 14.02.17 பன்முகப் பார்வையில் சங்கஇலக்கியம் (பன்னாட்டுக் கருத்தரங்கு) தியாகராசர் கல்லூரி, மதுரை. 2. 31.03.17 மதுரை - இலக்கியங்களில் ஆவணங்களில் வாழ்வியலில் (பன்னாட்டுக் கருத்தரங்கு) தியாகராசர் கல்லூரி, மதுரை.

Achievements

Ph.D Guidelines




Scholar name Research area Status Year

Sponserd Research




Title Agency Responsibility Status

Membership




Society Detail Period
Tamil heritage Foundation madurai member 2018-till date
Tholkapiyar manram women incharge 2019-till date
Nerunji illkiya iyykam member, Editorial board 2018-till date