R. Govindaraj

Assistant Professor

  • Name:

    Govindaraj

  • Qualification:

    M.A.., B.Ed., Ph.D.,

  • Email:

    regovindaraj@gmail.com

  • Date of Join: 2018-06-18

Publications

  • இதழ்களில் வெளிவந்தவை
  • ரே.கோவிந்தராஜ், 2016, ஜவ்வாது மலைவாழ் மக்களின் நீதி வழங்கும் - முறைகள், செம்புலம் (காலாண்டிதழ்), ISSN 2320-589X பக் (74-76).
  • ரே.கோவிந்தராஜ், 2016, ஜவ்வாது மலையாளிப் பழங்குடிகளிடம் மகாபாரதத் தொன்மங்கள், செம்புலம் (காலாண்டிதழ்), ISSN 2320-589X பக் (04-06).
  • கதி.முருகேசன், & ரே.கோவிந்தராஜ், அக்டோபர், 2017, இதழ் 2, மலர்-2, ஜவ்வாது மலை மக்களின் ஏழு அண்ணன்மார் கதை, சான்லாக்ஸ்; (காலாண்டிதழ்), ISSN 2454-3993, பக் (129-131).
  • ரே.கோவிந்தராஜ், நவம்பர்-14-2018, ஜவ்வாது மலையில் காவல் தெய்வ வழிபாட்டு மரபு, வல்லமை (காலாண்டிதழ்), ISSN 2348-5531
  • ரே.கோவிந்தராஜ், மே-2019, பழங்குடிகளின் பொங்கல் விழா, மலர்-4, இதழ்-1, நெய்தல் (காலாண்டிதழ்), ISSN 2456-2882. பக் (89-92)
  • ரே.கோவிந்தராஜ், மே-2019, தொல்லியல் மானிடவியல் நோக்கில் தென்னிந்திய கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வரலாற்று எச்சங்கள் (சிறப்புப்பார்வை – ஜவ்வாதுமலை), மலர்-3, சிறப்பிதழ்-1, குறிஞ்சி (காலாண்டிதழ்), ISSN 2454-3993. பக் (38-43)
  • கருத்தரங்க ஆய்வுக்கோவைகளில் வெளிவந்தவை
  • ரே.கோவிந்தராஜ், டிசம்பர்-2013, தமிழாய்வுக் களங்கள் நாட்டுப்புறவியல் பண்பாடு என்னும் பொருண்மையில் சென்னை மாநிலக்கல்லூரி நடத்திய தேசியக்கருத்தரங்கு - கடவுளாக உருமாறும் இறந்தவர்கள் என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை) ISBN978-93-82271-32, பக்.190-193.
  • ரே.கோவிந்தராஜ், டிசம்பர்-2013, தமிழாய்வுக் களங்கள் நாட்டுப்புறவியல் பண்பாடு என்னும் பொருண்மையில் சென்னை மாநிலக்கல்லூரி நடத்திய தேசியக்கருத்தரங்கு -கடவுளராகும் கற்கால ஆயுதங்கள்; என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை), ISBN978-93-82271-32, பக்.194-197.
  • ரே.கோவிந்தராஜ், ஏப்ரல்-2014, திருப்பத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் செம்மூதாய் பதிப்பகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கு - பாரம்பரியம் மாறாதப் பொங்கல் திருவிழா என்னும் தலைப்பு- (ஆய்வுக்கோவை) ISBN978-93-81006-77-1, பக்.397-400.
  • ரே.கோவிந்தராஜ், ஏப்ரல்-2014, தௌ;ளார் ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய பன்னாட்டு கருத்தரங்கு - சவ்வாது மலைவாழ் மக்களின் உணவு முறையில் பன்றி இறைச்சி என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை) ISBN978-81-923186-2-2, பக்.106-108.
  • ரே.கோவிந்தராஜ், டிசம்பர்-2015, தமிழர் வாழ்வியல் மரபுமும் மாற்றமும் என்னும் பொருண்மையில் செம்மூதாய் பதிப்பகம் நடத்திய தேசியக் கருத்தரங்கு - ஜவ்வாது மலை மக்களின் திருமணத்தில் வழக்காறுகள் என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை) ISBN978-93-81006-06-1, பக்.511-513.
  • ரே.கோவிந்தராஜ், அக்டோபர்-2015, காலந்தோறும் தமிழ் இலக்கியப் போக்குகள் என்னும் பொருண்மையில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி நடத்திய தேசியக் கருத்தரங்கு - கல்வராயன் மலை மக்களின் வாழ்வியல் என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை) ISBN978-81-9266-15-3-7, பக்.78-79.
  • ரே.கோவிந்தராஜ், டிசம்பர்-2015, தமிழ் இலக்கியங்களில் பெண்-சமூகத் தகுதிநிலை என்னும் பொருண்மையில் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கு - ஜவ்வாது மலைவாழ் பெண்களின் நிலை என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை) ISBN978-81-7735-845-2, பக்.326-328.
  • ரே.கோவிந்தராஜ், ஜுன்-2016, திராவிட மொழி இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் என்னும் பொருண்மையில் ஏலகிரி முத்தமிழ் மன்றம் நடத்திய பன்னாட்டுக்; கருத்தரங்கு - ஜவ்வாது மலை மக்களின் வேட்டை தெய்வ வழிபாடு என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை) ISBN978-93-81-992-40-1, பக்.506-507.
  • ரே.கோவிந்தராஜ், ஜுன்-2016, திராவிட மொழி இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் என்னும் பொருண்மையில் ஏலகிரி முத்தமிழ் மன்றம் நடத்திய பன்னாட்டுக்; கருத்தரங்கு - புறநானூற்றில் வீரப்பண்பு என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை) ISBN978-93-81-992-40-1, பக்.508-510.
  • ரே.கோவிந்தராஜ், ஆகஸ்ட்-2018, தமிழகப் பழங்குடிகள் வரலாறு சமூகம் பண்பாடு (தொகுதி-1) என்னும் பொருண்மையில் தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை நடத்திய சேதியக்; கருத்தரங்கு - மலையாளி பழங்குடி மக்களின் வேட்டை தெய்வ வழிபாட்டில் குலச்சடங்குகள் என்னும் தலைப்பு (ஆய்வுக்கோவை) ISBN978-93-80800-89-9, பக்.399-406.
  • ரே.கோவிந்தராஜ், 2019, ஜவ்வாதுமலை மலையாளிப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியங்கள், தமிழகப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியங்கள், சாகித்திய அகதெமி, புதுச்சேரி. ISBN978-93-88-468-98-5 (பக் 147 - 166)

  • Conference/Workshop Attended

    Books Published

  • பக்தவத்சல பாரதி, விவேகானந்தராசா & கோவிந்தராஜ், ரே., 2019, மலைவாசம் - பழங்குடிகளின் பண்பாட்டுச்சிதைவுகள் (கள ஆய்வும் கூட்டு விவாதமும்), பாரதி புத்தகாலையம், சென்னை. ISBN 978-93-88986-42-7.

  • Lectures

  • உரை நிகழ்த்தியது
  • சாகித்திய அகாதெமியும் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தும் தமிழகப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியம் என்னும் பொருண்மையில் ஜவ்வாது மலையாளிப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியம் என்னும் தலைப்பு - தொல்காப்பியர் கருத்தரங்கக் கூட்டம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, நாள் 24.09.2016.
  • சாகித்திய அகாதெமி மற்றும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தென்னிந்தியப் பழங்குடி எழுத்தாளர்கள் சந்திப்பு - தென்னிந்தியப் பழங்குடிக் கவிதை வாசிப்பு என்னும் பொருண்மையில் மலையாளி பழங்குடி கவிதைகள் என்ற தலைப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை-15, நாள் 28.07.2018.

    • Working History

    Abroad

    Awards / Recognitions

    Event Organised

    Achievements

  • கண்டுபிடித்த தொல்லியல் களங்கள் மற்றும் கல்வெட்டுகள்
  • மோகன் காந்தி, க. & ரே.கோவிந்தராஜ், ஜவ்வாது மலையில் கி.மு 3ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட கற்திட்டைகள் கண்டுபிடிப்பு, நாளிதழ் செய்தி விபரம்: தினமலர் பக்-9, 16.11.2016 (புதன்), வேலூர் மாவட்டச் செய்தி.
  • மோகன் காந்தி, க. & ரே.கோவிந்தராஜ், ஜவ்வாது மலையில் சங்க காலப் பெயர்பெற்ற நவிர மலை கல்வெட்டு கண்டெடுப்பு, நாளிதழ் செய்தி விபரம்: தி இந்து பக்-2, 04.01.2018(புதன்) வேலூர் மாவட்டச் செய்தி.
  • ரே.கோவிந்தராஜ், ஜவ்வாது மலையில் 3 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டெடுப்பு, நாளிதழ் செய்தி விபரம்: தினமணி, பக்-2, 16.02.2018, வேலூர் மாவட்டச் செய்தி.
  • மோகன் காந்தி, க. & ரே.கோவிந்தராஜ், புதூர் நாட்டில் பழைமையான பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு, நாளிதழ் செய்தி விபரம்: தினமணி, பக்-2, 23.07.2018, வேலூர் மாவட்டச் செய்தி.
  • ரே.கோவிந்தராஜ், ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு, நாளிதழ் செய்தி விபரம்: தினமணி, பக்-2, 10.10.2018(புதன்) வேலூர் மாவட்டச் செய்தி
  • மோகன் காந்தி, க. & ரே.கோவிந்தராஜ், ஜவ்வாது மலையில் கி.பி.8ஆம் நூற்றாண்டு எழுத்துடைய நடுகல் கண்டெடுப்பு, நாளிதழ் செய்தி விபரம்: தினமணி, பக்-2, 15.01.2018(செவ்வாய்கிழமை), வேலூர் மாவட்டச் செய்தி.

  • Ph.D Guidelines




    Scholar name Research area Status Year

    Sponserd Research




    Title Agency Responsibility Status

    Membership




    Society Detail Period