S. Gandhidurai

Associate Professor

  • Name:

    Gandhidurai

  • Qualification:

    M.A., M.Phil., D.G.T., Ph.D.

  • Email:

    suruligandhidurai@gmail.com

  • Date of Join: 2001-06-20

Publications

UGC Refered Journals
  • காந்திதுரை. சு, 2018, “காட்டு மூங்கில்களும் புல்லாங்குழலும் நாவலில் சமூகப் பண்பாடு”, Volume II, சான்லேக்ஸ் UGC40729, ISSN : 2454 – 3993.
  • காந்திதுரை. சு, மார்ச் 2019, “உரைசால் பத்தினி - கண்ணகி”, Volume I, சான்லேக்ஸ் UGC40729, ISSN : 9454 – 3995.
  • காந்திதுரை. சு, ஏப்ரல் 2019, “பாவித்தால் போதும் பரமநிலை எய்துவதற்கே”, Volume I, ஆய்த எழுத்து UGC42330, ISSN : 2278 – 7580.
  • S. GANDHDURAI, Traditions of Tamil Life Styles, www.jetir.org, ISSN : 2349 – 5162, Year : March-2021 | Volume: 8 | Issue: 3 | Page No : 2258-2265.
  • S. GANDHDURAI, God in Sangam Literature, www.vagaipublication.com, ISSN : 2583-7030, Year: April-2021 | Volume: 1 | Issue: 2| Page No: 41-47.
  • Conference/Workshop Attended

    National Conference
  • ஜனவரி 28, 2000, “பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சமுதாய அறம்”, தியாகராசர் கல்லூரி, மதுரை.
  • ஜுன் 11, 2001, “புறநானூற்றில் உழவும் உணவும்”, சங்க இலக்கிய மாநாடு (ப. 160-164), தமிழ்ச் சங்க வளாகம், சேலம்.
  • செப்டம்பர் 15, 16, 2001, “காரைக்கால் அம்மையார் பாடலில் உயிர்”, புதுவை இலக்கிய ஆய்வு மன்றம், ஆய்வுச் சிந்தனைகள் - 2001 (ப. 217-222), புதுச்சேரி -14.
  • 05, 06, 07.11.2001, “காரைக்கால் அம்மையாரின் பண்பு நலன்கள்”, பெரியபுராண ஆய்வுமாலை தொகுதி – 1 (ப. 217-220), பெரியபுராண இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி.
  • 2001, “தற்கால ஆய்வுப் போக்குகள்”, கணியன் பூங்குன்றனார் தமிழாய்வு மன்றம், திருச்சி.
  • 2001, “காரைக்கால் அம்மையார் பாடல்களில் பாசம்”, தமிழியல் (ப.119-123), ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம்.
  • 2001, “காரைக்கால் அம்மையார் பாடல்களில் இறைநெறிகள்”, ஆய்வுப் பொழில் (ப.151-156), திருச்செந்தூர் தமிழாய்வு மன்றம்.
  • 2002, “பராபரக்கண்ணியில் ஐந்தொழில்கள்”, ஆய்வுக்கோவை (ப. 411-415), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், பிஷப் கீபர் கல்லூரி, திருச்சிரப்பள்ளி -17.
  • 2002, “நின்னைத் தொண்டன் எனக் கொண்டனன்”, ஒளிச்சேர்க்கை கலை இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் (ப. 39-92), புதுச்சேரி.
  • 2002, “கணியன் பூங்குன்றனாரின் இரு பாடல்கள்”, (ப. 64-66), கணியன் பூங்குன்றனார் தமிழாய்வு மன்றம், திருச்சி.
  • 2002, “திருநாவுக்கரசரின் சிறப்பும் பெருமையும்” (ப. 88-91), புதுச்சேரி.
  • ஜனவரி 11, 12- 2003, “பெருங்கதை - காப்பியக் கட்டமைப்பு”, பெருங்கதை ஆய்வு மாநாடு தொகுதி - 1 (ப. 42-47), பெருங்கதை ஆய்வு மாநாடு, கோவை.
  • 2003, “சு. வேணுகோபால் குறுநாவல்கள் ஒரு பார்வை”, கணியன் பூங்குன்றனார் தமிழாய்வுமன்றம் (ப. 170-173), திருச்சி.
  • 2003, “கிராமத்து நதியில் மண்ணின் மனமும் எளிமை வளமும்”, கவிஞர் சிற்பி கவிதை வளம் ஆய்வுக்கோவை, (ப. 51-55), கோவை.
  • 2003, “கண்ணதாசனின் சுருதி சேராத ராகங்களில் உளவியல் பார்வை”, கண்ணதாசன் ஆய்வுக்கோவை (ப. 211-216), கங்கை புத்தக நிலையம்.
  • 2003, “வேட்கை சிறுகதையில் பாத்திரப் படைப்பு”, சூர்யகாந்தன் ஆய்வுக்கோவை, (ப. 111-116), கோவை.
  • 2003, “திருச்சதகத்தில் வீடுபேறு”, ஆய்வுக்கோவை (ப. 393-396), கோவை - 3.
  • 2003, “பாரதியின் சமுதாயப் பார்வை” மகாகவி பாரதி பன்முக நோக்கு, (ப. 46 – 50), கோவை.
  • 2003, “புறம்பாடிய பூவையர்” சங்க இலக்கியத் தொகுதிகள், (ப. 83-86), கோவை.
  • ஜனவரி 24, 25- 2004, “திருக்குறளில் ஆமை” (ப.67-70), செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் -03.
  • ஜனவரி 26, 27- 2004, “புறநானூற்றில் மனித உரிமைகள்” (ப. 85-90), அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, நாமக்கல் – 01.
  • பிப்ரவரி 7, 8 – 2004, “பாரதியின் பக்திநிலை”, மகாகவி பாரதியார் நினைவு : கருத்தரங்கம் (ப. 86-90), பார்க்ஸ் கல்லூரி, திருப்பூர் – 05.
  • 2012, “சமயங்களின் சமூக பதிவுகள்”, பஃறுளிகலை இலக்கியக்கழகம், மதுரை.
  • 2012, “சிவஞான முனிவரின் சமூகப்பற்று”, ஆய்வுக்கோவை தொகுதி – 2 (ப. 904-909), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தமிழியற் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21.
  • ஜனவரி 2 – 2012, “பெருந்திணை நாவலில் கிராமப் பெண்கள்”, தமிழ் இலக்கியங்களில் மானுட வாழ்வியல் - தேசிய கருத்தரங்கம், நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு - 52.
  • மார்ச் 2, 3 -2012, “வேரில் பழுத்த பலா நாவலில் சழூக எதார்த்தங்கள்”, தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் தற்காலப் போக்குகள், பல்கலைக் கழகக் நிதிநல்கைக் குழூ நிதியுதவியுடன் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
  • மார்ச் 8, 9 – 2013, “பத்திலே இன்பம் கண்டவன் பாணன்”, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப்பிரிவு, சிதம்பரம்.
  • மார்ச் 9- 2013, “தனிமனித மேம்பாட்டில் இன்னாததும் இனியதும்”, சாராதக்கர் கல்லூரி, திருநெல்வேலி - 627 007.
  • 2014, “அழைத்தலும் மறுத்தலும் ஆனந்தமே”, பெரியாழ்வார் ஆய்வு மலர், ப. 154-158), ஸ்ரீரங்கம் கோவில் ஆழ்வார் விழா, திருச்சி.
  • மார்ச் 27, 28 – 2014, “முத்திக்கு வித்தை முதல் நினைப்ப தெக்காலம்”, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப்பிரிவு, சிதம்பரம்.
  • 2014, “இன்றைய சமூகச் சூழலில் காந்தியக் கொள்கை”, அருள்மிகு மீனாட்சி அரசு கலைக் கல்லூரி, மதுரை. (ப. 92 - 98)
  • டிசம்பர் 2014, “தமிழ்மரபுவழி வேளாண்மையும் நவீன தொழில்நுட்பமும்”, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பொருண்மையில் நடந்த தேசியக் கருத்தரங்கம் (ப. 264-270), வேலூர் வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம், வைகாசி.ISBN: 978-81-923634-9-3.
  • 2014, “கிறித்தவர்களின் சமூகத் தொண்டு”, கிறித்துவத் தமிழ்த் தொண்டு, பெரியகுளம். ISBN: 978-81-775577-1-4.
  • 01.03.2015, “கம்பனின் கருத்தியல் நிலையில் சில…”, கம்பனின் படைப்புகள் பன்முகப்பார்வை, ஜி.டி.என். கல்லூரி, திண்டுக்கல். ISBN: 978-93-83-81830-65-9.
  • 2015, “பெருந்திணை நாவலில் சமூகப் பார்வை - குடும்பம், அரசு, சமயம்”, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு. ISBN: 978-93-818303-9-0.
  • 2016, சங்க இலக்கியத் திறனாய்வுகள்”, தியாகராசர் கல்லூரி, மதுரை.
  • 2017, “புறநானூற்றில் மனிதம்”. ISBN: 978-93-80890-66-1.
  • 2017, “இராமன் நட்பு செய்குவன் அடிமை என்றான்”, ஜி. டி. என். நாயுடு கல்லூரி. (ப. 37 - 41), ISBN: 978-93-5279-767-7, திண்டுக்கல்.
  • 2018, “சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்வைத்து சூல் நாவல்”, நேரு நினைவுக்கல்லூரி புத்தனாம்பட்டி, திருச்சி.(ப,97 – 102) ISBN: 978-93-803949-9-2
  • 28.09.2018, “அன்பின் வழியது உயிர்நிலை”, தொகுதி II (ப. 36-38), பாத்திமா கல்லூரி, மதுரை. ISBN: 978-67-86-506-1.
  • 25.05.2019, “கலையாத கனவுகள் நாவலில் தொழிற்சாலை தந்த சீதனங்கள்”, கணியன் பூங்குன்றனார் தமிழாய்வு மன்றம், கிருஷ்ணகிரி.
  • 2019, “நவீனத் தமிழ் இலக்கியத் திறனாய்வு”, கணியன் பூங்குன்றனார் தமிழாய்வு மன்றம், கிருஷ்ணகிரி.
  • 2020, “காற்று வாங்கப் போனேன் - பிரதியில் பயண அலுவல்கள்”, கவிஞர் வானவில் ரவியின் எழுத்தும் திறனாய்வும், தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம், பாலக்காடு மற்றும் தியாகராசர் கல்லூரி, மதுரை.
  • 23.05.2022, “சு. தமிழ்ச்செல்வியின் புதினங்களில் பண்பாட்டு வெளி”, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
  • International Conference
  • 03.05.2010, “20-ம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் வரிசை ஞ. சாந்தி”, ஆய்வுக் கருத்தரங்கம், தியாகராசர் கல்லூரி, மதுரை.
  • மே18 – 2013, “நந்திவர்மன் ஜீவன் நாடகங்களில் பன்முகக் கூறுகள்”, 44ஆம் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 22. ISBN: 978-93-817241-5-6.
  • டிசம்பர் – 2013, “அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்…”, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, கோவை.
  • மே 2016, “இதற்கு வேறு உறுதி உண்டோ?”, (ப. 317-321), தியாகராசர் கல்லூரி, மதுரை - சுல்த்தான் துரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா. ISBN: 978-9383-209057.
  • 05.12.2016, “தீதின்றி ஆவண செய் பேரறிஞரே”, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் உ.வே. சாமிநாதையரும் 19ஆம் நூற்றாண்டு தமிழறிஞர்களும், கோவை. ISBN: 978-93-85-267-11-6.
  • 09.12.2016, “சோ. தர்மன் சூல் நாவல் காட்டும் வாழ்வியல் நெறிகள்”, அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோவை. ISBN: 978-93-85-267-13-0.
  • 06.12.2018, “எரியும் பனிக்காடு நாவலில் மனித அவலங்கள்”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
  • 22.05.2022, “உரைசால் பத்தினி”, (திங்கள் வட்டம் - 49), அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி-626124.
  • UGC Sponsored Programmes
  • 19.02.2020, “பக்தி இலக்கியங்களில் புதிய ஆய்வுக்களங்கள்”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
  • 19.02.2020, “காப்பிய இலக்கியங்களில் புதிய ஆய்வுக் களங்கள்”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
  • Refresher Course
  • UGC Sponsored Refresher Course, from 24.05.2006 to 13.06.2006, 20 days, Academic Staff College, Madurai Kamarajar University, Madurai- 21.
  • Refresher Course in Tamil, 07.02.2012 to 27.02.2012, 20 days, Academic Staff College, Madurai Kamarajar University, Madurai- 21.
  • Orientation Programme
  • UGC Sponsored Orientation Course from 22.08.2003 to 18.09.2003, 28 days, Academic Staff College, Bharathiyar University, Coimbatore – 46.
  • NSS General orientation Training for Programme Officer, from 20.06.2011 to 25.06.2011, 5 days, Avinashilingam Deemed University (w), Coimbatore – 43.
  • Students Orientation Programme
  • 29.12.2007, “மாணவர்களும் சமுதாயத் தொண்டும்”, தி.உ.நா.ச.வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி, திருச்சுழி - 29. (NSS)
  • 02.10.2010, “வெற்றிமீது வெற்றிவந்து உன்னைச் சேரும்”, பிரிமியர் ஆலை அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாங்கிணறு. (NSS)
  • 14.07.2011, “ஆளுமைப் பண்பை வளர்த்தல்”, பாத்திமா கல்லூரி, மதுரை- 18. (NSS)
  • 04.10.2011, “வெற்றி நிச்சயம்! இது வேதசத்தியம்!”, பிரிமியர் ஆலை அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாங்கிணறு, உடுமலை. (NSS)
  • 05.10.2011, “இலட்சியம்”, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை. (NSS)
  • 05.09.2013, NSS – orientation programme, தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை, இராமநாதபுரம்.
  • 28.09.2013, சிறப்புரை, பிரிமியர் ஆலை அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாங்கிணறு நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.
  • 03.10.2013, 143வது மரக்கன்றுகள் நடும் விழா , மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா, தியாகராசர் கல்லூரி, மதுரை - 09.
  • 24.09.2017, “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை. (NSS)
  • 29.09.2017, “நல்லவை எண்ணல் வேண்டும்”, பிரிமியர் ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு. (NSS)
  • 01.10.2017, “நல்லது எண்ண வேண்டும்”, NSS சிறப்புச் சொற்பொழிவு, உடுமலைப்பேட்டை. (NSS)
  • 01.10.2023, “காந்தியும் அகிம்சையும்”, பிரிமியர் ஆலை அரசு மேல்நிலைப் பள்ளி, பூலாங்கிணறு, உடுமலை. (NSS)
  • 23.10.2023, (NSS), CEOA பதின்ம மேனிலைப் பள்ளி, மதுரை.
  • Workshops
  • சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு, 21.11.2004 - 30.11.2004, 10 days, Thiagarajar College, Madurai – 09.
  • சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு, 21.11.2005 - 30.11.2005, 10 days, Thiagarajar College, Madurai – 09.
  • Training Programme on Educational Ethos, 29.03.2012,Thiagarajar College, Madurai – 09.
  • 13.07.2021, ஆசிரியர் திறன் மேம்பாட்டரங்கம் – 1, தமிழ்மொழி பாடத்திட்ட உருவாக்கம் (OBE), ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம் – 627 802.
  • 17.06.2022, தமிழ் இலக்கண பயிற்சிப் பட்டறை, CEOA பதின்ம மேனிலைப் பள்ளி, மதுரை.
  • Books Published

    Books published
  • காந்திதுரை. சு, “திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியில் இலக்கிய நயங்கள்”, அக்டோபர் 2017, ஸ்ரீ மீனாட்சி பதிப்பகம், மதுரை. ISBN: 978-93-86568-00-7
  • காந்திதுரை. சு, 2018, “சித்தாந்தமும் சிந்தனையும்”, நெய்தல் பதிப்பகம், சென்னை. ISBN: 978-9380890-24-1
  • காந்திதுரை. சு, 2018, “அந்தாதிகளில் இலக்கிய நயம்”, நெய்தல் பதிப்பகம், சென்னை. ISBN: 978-380890-25-8
  • காந்திதுரை. சு, 2019, “அறமெனப்படுவது யாதென கேட்பின்”, நெய்தல் பதிப்பகம், சென்னை. ISBN: 978-93080-890-26-4
  • காந்திதுரை. சு, “புதுவாழ்க்கை”, அக்டோபர் 2020, சித்ரா பதிப்பகம், சென்னை. ISBN: 978-81-944186-8-5
  • காந்திதுரை. சு, “விதைகள்”, மே 2021, சித்ரா பதிப்பகம், சென்னை. ISBN: 978-81-950493-8-7
  • காந்திதுரை. சு, “பூஞ்சிரிப்பு”, டிசம்பர் 2021, வாகை பதிப்பகம், சென்னை. ISBN: 978-81-955012-0-5
  • காந்திதுரை. சு, “ஒற்றைவாளி”, 2021, தமிழ் மதுரை அறக்கட்டளை, மதுரை. ISBN: 978-81-955697-4-8
  • காந்திதுரை. சு, “கருவறை”, 2022, யூகியோட்டா பதிப்பகம், கனடா, ISSN : 978-93-90510-71-9
  • காந்திதுரை. சு, “சாமி சிறுகதைகள்”, ஆகஸ்ட் 2023, புஸ்தகா, ISBN: 978-81-19556-67-0
  • காந்திதுரை. சு, “முதுராய இரவுகள்”, பரிசல் பதிப்பகம், ISBN:
  • Lectures

    Lectures
  • 18.02.2007, “பக்தி இலக்கிய ஆய்வியல் வளர்ச்சி நிலைகள்”, கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 29. (முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கு)
  • 02.04.2012, “மகாத்மா காந்தியின் வாழ்வியல் நெறிகள்”, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை.
  • 07.01.2014 - 08.01.2014, “சைவமும் தமிழும்”, Critical views on Tamil Literature, மூணாறு அரசுக்கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் திருவனந்தபுரம் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் இணைந்து நடத்திய தேசியக்கருத்தரங்கம்.
  • 08.02.2014, “சைவமும் தமிழும் - சிகரத்தை நோக்கி”, அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, நிலக்கோட்டை.
  • ஜனவரி 29- 01, 2015, “சித்தர்கள் வைதீகர்களே”, ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர், மலேசியா.
  • 18.07.2018, “தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம்”, தமிழ்நாடு அரசு நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
  • 09.09.2018, நூல் மதிப்புரை, “தேனி மாவட்ட விடுகதைகள்”, நூலாசிரியர் முனைவர் செல்வ மீனா, காவியா நூல் வெளியீட்டு விழா
  • 11.01.2019, நூல் மதிப்புரை, “இனிக்கும் தமிழ் நூல்”, நூலாசிரியர் அலசி மை ராஜா கிளைமாக்ஸ் இனிக்கும் தமிழ், சி.இ.ஓ.ஏ பள்ளி நூல் வெளியீட்டு விழா.
  • 11.03.2019, நூல் மதிப்புரை, “அங்கங்கள்”, மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் கவிதை நூல் ஆ. கணேசன்.
  • 24.07.2019, “பட்டினித் தடாகத்துப் பாசமலர்கள் – கவிதை நூல்” மதிப்புரை, நூல் அரங்கேற்றம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
  • 20.01.2020, தலைமை, கவிஞர் வானவில் ரவியின் எழுத்தும் திறனாய்வும், தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம், பாலக்காடு மற்றும் தியாகராசர் கல்லூரி, மதுரை.
  • 01.10.2020, “காந்தியடிகள் காட்டிய நல்நெறிகள்”, Elite Workers Akkademy, நல்லம்பாக்கம், சென்னை.
  • 12.10.2020, “பக்தி இலக்கியங்களில் இறைக்கோட்பாடு”, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை. (முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கு…)
  • 31.01.2021, “பெரியபுராணத்தில் விஞ்சி நிற்பது இறைவன் புகழே! அடியவர் பெருமையே!”, 254வது கூட்டம் - பட்டிமன்றம் – நடுவர், அருள் ஞான சபை - மதுரை
  • 16.02.2021, “பெரிய புராணத்தில் இறைவன் புகழே மிகுதி”, திருவள்ளுவர் கழகம், மதுரை.
  • 08.05.2021, “உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்”, KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, கோயம்புத்தூர்.
  • 07.06.2021, “கி. ரா. கதையுலகின் எழுத்தரசன்”, கி. ரா. நினைவுச் சிறப்புக் கருத்தரங்கம், தமிழ் மதுரை அறக்கட்டளை / தமிழ் மதுரை சங்கப் பலகை - மதுரை கூடுகை 08/2021.
  • 26.10.2021, “நாடகம் - அன்றும் இன்றும்”, இணையவழி கருத்தரங்கம், சேர்மத்தாய்வாசன் மகளிர் கல்லூரி, மதுரை - 12.
  • 02.11.2022, புத்தக விமர்சனம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.
  • 05.12.2022, “ஆறுமுக நாவலரின் தமிழ்ப் பணிகள்”, தேசிய மரபு அறக்கட்டளைகள், உலகத் தமிழ் அருங்காட்சியகத் திட்டக் குழு.
  • 07.12.2022, “சைவ சித்தாந்த சாத்திர நூல்கள்”, உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
  • Resourse Person
  • 29.04.2009, “அம்பேத்காரின் வாழ்க்கையும் சாதனையும்”, அம்பேத்காரின் 119 பிறந்த நாள் விழா, தெற்கு ரயில்வே, மதுரை கோட்டம்.
  • 26.12.2010, “என்னுள்ளே நின்னைக் கண்டேன்”, 130-வது அருள் ஞானசபை, தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை.
  • 19.11.2012 – 28.11.2012, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை இணைந்து நடத்திய பத்துநாள் பயிலரங்கம்.
  • 28.11.2012, “பண்பாட்டு மரபில் இனியவையும் இன்னாதவையும்”, பண்பாட்டு நோக்கில் பதினெண்கீழ்கணக்கு பயிலரங்கம், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும் சென்னை செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்தரங்கம்.
  • 05.09.2013, “சங்க இலக்கியத்தில் பெண்கள்”, தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை, இராமநாதபுரம்.
  • 22.11.2013, சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு, இரண்டு பொழிவுகள் - திருவருட் பயன், தியாகராசர் கல்லூரி, மதுரை - 9.
  • 03.01.2014 - 05.01.2014, “சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைத்திறன்”, செவ்வியல் இலக்கிய உரையாசிரியர்களும் உரைவளமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி கோவை தமிழ்த்துறை இணைந்து நடத்திய கருத்தரங்கம்.
  • 25.01.2014, “நற்றிணையில் கலைஞர்களும் கலைக்கூறுகளும்”, சங்க இலக்கியத்தில் கலைஞர்களும் கலைக்கூறுகளும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை மற்றும் கோவை கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கம்.
  • 14.02.2014, “ஐங்குறுநூறு திணைமயக்கம் காட்டும் வாழ்வியல் நெறி”, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை மற்றம் தமிழ்த்துறை பார்க்ஸ் கல்லூரி திருப்பூர் இணைந்து நடத்திய பத்துநாள் பயிலரங்கம்.
  • 19.01.2015 - 28.01.2015, “செவ்வியல் இலக்கியங்களில் சிவன்?”, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை மற்றும் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்திய பயிலரங்கம்.
  • (29.01.2015 – 01.02.2015), 01.02.2015, அமர்வுத் தலைவர், “சித்தர்கள் வைதீகர்களே!”, ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர், மலேசியா.
  • 25.03.2015 - 27.03.2015, “சங்க இலக்கியத்தில் வாழ்வியல் அறம்”, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கம்
  • 29.04.2015, “அம்பேத்கார் வாழ்வும் வரலாறும்”, அம்பேத்காரின் 124 பிறந்த நாள் விழா, தெற்கு ரயில்வே, மதுரை கோட்டம்.
  • “பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் பொருளாக்கம்”, செவ்வியல் இக்கியங்களில் பொருள் சார் நிலைப்பாடு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, தமித்துறை, சிவகாசி.
  • 04.03.2017, Research convention sustenance of Quality and Innovation in Research, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம், கோவை.
  • 10.07.2017, “சிறிய மாற்றம் பெரிய வெற்றி!”, “Readers and Writer’s Club”, சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி, அவனியாபுரம், மதுரை - 625 401.
  • 24.07.2017, “சங்க இலக்கியங்களில் பெண்களின் ஆளுமை”, அன்னை மகளிர் கல்லூரி, கரூர்.
  • 04.08.2017, “திரைப்படங்களில் சமூகப் பங்களிப்பு”, “Theatre and Arts Club”, சிறப்பு விருந்தினர், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி, அவனியாபுரம், மதுரை - 625 401.
  • 06.10.2017, “தமிழ்க் காப்பியங்களில் மகளிரின் இருப்புநிலை”, வாகை மன்ற விழா, விபி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, கிருஷ்ணங்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்.
  • 07.12.2017, “திருத்தொண்டர் வரலாறு”, சாகித்திய அகடெமி மற்றும் தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய வெள்ளைவாரணர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம், (Centenary symposium on Vellaivaranar)
  • 10.07.2018, Resource Person of the District Level Training Programme on XI statndard New Text Book of Tamil Post Graduate Teachers, Jai Sri Engineering College, Avinashipalayam, Tirupur and District Institute of Education and Training.
  • 02.02.2019, Research convention sustenance of Quality and Innovation in Research, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம், கோவை.
  • 20.03.2019, “சைவமும் தமிழும்”, மதுரை கல்லூரி, தமிழ்த்துறை, மதுரை -02. சிறப்புக் கருத்தரங்கம்.
  • 01.04.2019, “புதுநெறி காட்டியவன் பாரதி”, திருவள்ளுவர் மன்றம் சக்திவேலம்மாள் நகர் அறக்கட்டளைப் பொழிவு, மதுரை.
  • 24.06.2019 – 24.06.2019, Resource Person of the District Level Training Programme on XII statndard New Text Book of Tamil Post Graduate Teachers, Jai Sri Engineering College, Avinashipalayam, Tirupur and District Institute of Education and Training.
  • 27.08.2019, “காப்பிய இலக்கியங்களில் பெண்கள்”, இலக்கிய மன்ற தொடக்க விழா சிறப்புரை, நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி.
  • 09.08.2021, “சிறிய மாற்றம்! பெரிய சக்தி!”, சிறப்புரை, அருப்புக்கோட்டை நோபிள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரதி இலக்கிய மன்றம்.
  • 10.10.2021, “பாரதி- மரபும் மரபு மாற்றமும்”, சிறப்புரை, தமுஎகச அரசரடி பகுதி நாணல் இலக்கியச் சந்திப்பு – 23.
  • 27.09.2022, “பக்தி இலக்கியத்தில் சைவ அடியார்களின் தொண்டு”, லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை.
  • 28.10.2022, “வரலாற்றியல் நோக்கில் ஆய்வு அணுகுமுறைகளும் மதிப்பீட்டுத் தளங்களும்”, v.v. வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரி, விருதுநகர் – 626001.
  • 07.12.2022, “சைவ சித்தாந்த நூல்கள்”, இலக்கியம் இலக்கணம் அறிவோம் பயிற்சி, உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
  • 05.12.2022 – 14.12.2022, சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு பயிற்றுனர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
  • 15.03.2023, “காப்பியங்களில் பாத்திர ஆளுமை”, அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன் கோவில்.
  • 19.07.2023, “சிறிய மாற்றம் பெரிய வெற்றி!”, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை.
  • 06.10.2023, “திணைக்கோட்பாட்டு நோக்கில் சங்கப் பெண்பாற் புலவர்களும் சமகாலப் பெண் கவிஞர்களும்”, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர்.
  • 13.10.2023, “ஆராய்ச்சி அணுகுமுறைகளும் நெறிமுறைகளும்”, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி, புதுக்கோட்டை.
  • 19.10.2023 - 24.10.2023, “எனைத்தாலும் நல்லவை கேட்க”, மதுரை வானொலி.
  • 30.01.2024, “சர்வோதயம்”, சர்வோதயம் தின விழா, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம், கோவை.
    • Working History

    • Assistant Professor

      12 Years and 03 Months

      Thiagarajar College, Madurai

    • Associate Professor

      14 Years and 11 Months

      Thiagarajar College, Madurai

    Abroad

    Abroad
  • மலேசியா - ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
  • மே 2016, “இதற்கு வேறு உறுதி உண்டோ?”, (ப. 317-321), தியாகராசர் கல்லூரி, மதுரை - சுல்த்தான் துரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா. ISBN: 978-9383-209057.
  • Awards / Recognitions

    Awards / Recognitions
  • சிறந்த நடிகருக்கான விருது, 2017, நாடகத்தந்தை – தவத்திரு “சங்கரதாஸ் சுவாமிகளின்” 150 ஆவது ஆண்டு விழா, புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை.
  • நற்பணிக்கிழார் விருது, 2019, நாட்டுநலப்பணித் திட்டம், பி. ஆ. அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு.
  • Event Organised

    Events organised
  • 22.02.2011, மாநில அளவிலான அனைத்துக் கல்லூரி ஆய்வுக் கருத்தரங்கம், ஒருங்கிணைப்பாளர், தியாகராசர் கல்லூரி, மதுரை - 09.
  • 09.03.2012, புலவர் விழா, ஒருங்கிணைப்பாளர், தியாகராசர் கல்லூரி, மதுரை - 09.
  • 05th June to 7th June 2016, Organizing committee member - International Seminar on Tamil Literature and Literary Theories jointly organized by the Department of Modern Languages, Sultan Irdis Education University, Malaysia and Department of Tamil, Thiagarajar College, Madurai.
  • 23.10.2019, Chief Superintendent for the Summative Examinations Nov- 2019, Thiagarajar College, Madurai – 09.
  • 15.09.2021, பார் போற்றும் பாரதி 100, மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா, ஒருங்கிணைப்பாளர், தியாகராசர் கல்லூரி, மதுரை - 09.
  • NSS Special Camp Co-ordinator
    Unit no. : 226
  • 28.02.2009 - 06.03.2009, “நலமான இளைஞர்கள்! வளமான இந்தியா!”, புதுப்பட்டி (செம்பியனேந்தல், கருங்காலக்குடி).
  • 27.01.2010 - 02.02.2010, “இயற்கை வளங்களைப் பாதுகாக்க!”, புதுப்பட்டி.
  • 19.03.2011 - 23.03.2011, “வளமான பாரதத்திற்கு! வளமான இளைஞர்கள்!”, பூண்டி அழகாபுரி (வெள்ளியங்குன்றம்).
  • 13.03.2013 - 19.03.2013, “வளமான பாரதத்திற்கு! வளமான இளைஞர்கள்!”, புதுப்பட்டி.
  • Extention Activities
  • 05.02.2014 - 06.02.2014, மொழி ஆளுமைத் திறன் இருநாள் பயிற்சி முகாம் – ஒருங்கிணைப்பாளர், அரசு மேல்நிலைப்பள்ளி, புளியங்குளம், மதுரை.
  • 07.03.2018, “தமிழ் இலக்கியங்களில் இயற்கைப் பாதுகாப்பும் தூய்மைப் பணியும்”, தியாகராசர் கல்லூரி, மதுரை – 09.
  • Medical Camp
  • 29.07.2009, Blood Donation Camp, Thiagarajar College, Madurai – 09.
  • 29.07.2010, Blood Donation Camp, Thiagarajar College, Madurai – 09.
  • 29.07.2011, Blood Donation Camp, Thiagarajar College, Madurai – 09
  • .

    Achievements

  • Gandhian Studies (Co-ordinator, 2002 to till date)
  • NSS Programme Officer (2007- 2014 Unit No: 226)
  • Council Member (2007 - 2014)
  • Kaniyan Poongundranaar Tamil Aaivu Mandram, Trichy. (Organiser 2002-2004)
  • Member of Anti Ragging committee: 2014 - 2015, 2018 - 2019
  • Alumini Associate Committee Member: 2016 - 2019
  • Personality Development Trainer
  • Member of SANGAMAM 2021, Thiagarajar College, Madurai.
  • Member of Staff Selection Committee, Thiagarajar College, Madurai.
  • Member of SANGAMAM 2022, Thiagarajar College, Madurai.
  • Syllabus
  • புதுவாழ்க்கை, 2021 – 2022 கல்வியாண்டு முதல், முதுகலைத்தமிழ் மாணவர்களுக்கு, தாள் – 1, இக்கால இலக்கியம், TAM2111, கூறு – 3, பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்.
  • Ph.D Guidelines




    Scholar name Research area Status Year

    Sponserd Research




    Title Agency Responsibility Status
    Religion Ideology in Sangam Literature University Grand Commission 2017 Completed

    Membership




    Society Detail Period