PARENT TEACHERS MEET(பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு)

FEEDBACK FORM(பின்னூட்டம்)



DEPARTMENT/துறை:

Name:

Regno:

PART I

Particulars
(விவரங்கள்)
Very
Satisfied
மிகவும்
நிறைவு
Somewhat
Satisfied
ஓரளவு
நிறைவு
Neither Satisfied nor
Dissatisfied
நிறைவும் இல்லை
நிறைவு இல்லாமலும் இல்லை
Somewhat
Dissatisfied
ஓரளவு
நிறைவு இல்லை
Very
Dissatisfied
சிறிதும்
நிறைவு இல்லை
Are you satisfied with the discussions you had with the faculty?
ஆசிரியருடன் கலந்துரையாடியதில் நீங்கள் மனநிறைவு பெற்றிர்களா?
Are you satisfied with the various activities of the department?
துறைசார்ந்த பல்வேறு செயல்பாடுகள் உங்களுக்கு நிறைவாக இருந்ததா?
Are you aware of scholarship scheme available for your ward?
கல்லூரி சார்ந்த /சாரா நிதி உதவி குறித்து அறிந்துள்ளீரா?

PART II

Particulars
(விவரங்கள்)
Always
எப்பொழுதும்
Almost
Always
கிட்டத்தட்ட
எப்பொழுதும்
Frequently
அடிக்கடி
Rarely
அரிதாக
Never
ஒரு போதும்
இல்லை
Do you monitor your son/daughter's attendance?
உங்கள் மகன்/மகளின் வருகைப் பதிவைக் கண்காணிகிறீர்களா?
Do you monitor your son/daughter's internal/summative exam marks?
உங்கள் மகன்/மகளின் அகமதிப்பீட்டு/புறமதிப்பீட்டு மதிப்பெண்களைக் கண்காணிகிறீர்களா?
Does your son/daughter discuss with you the various acitivities of the department?
உங்களிடம் துறை சார்ந்த பல்வேறு செயல்பாடுகள் குறித்து உங்கள் மகன்/மகள் கலந்துரையாடுவாரா?


PART III

Particulars
(விவரங்கள்)
Higher Studies
மேற்படிப்பு
Job
பணி வாய்ப்பு
Marriage
திருமணம்
After graduation what is your immediate plan for your son/daughter?
உங்கள் மகன்/மகள்,கல்லூரி படிப்பு முடித்த பின் மகன்/மகளைக் குறித்த உங்களின் உடனடித்திட்டம் என்ன?

PART IV

Particulars
(விவரங்கள்)
Strongly
Agree
உறுதியாக
ஏற்றுக்கொள்ளக் கூடியது
Agree
ஏற்றுக்கொள்ளக்
கூடியது
Neither Agree nor
Disagree
ஏற்றுக்கொள்ளக்
கூடியது இல்லை
ஏற்றுக்கொள்ளக்கூடாததாகவும்
இல்லை
Disagree
ஏற்றுக்கொள்ள
இயலாது
Strongly
Disagree
<உறுதியாக
ஏற்றுக்கொள்ள இயலாது
Do you agree that Thiagarajar College has helped in overall devolopment of your ward's personality?
உங்கள் மகன்/மகள் ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு தியாகராசர் கல்லூரி உதவுகிறது என்பது.


PART V

Particulars
(விவரங்கள்)
Very Good
மிகவும் நன்று
Good
நன்று
Fair
சுமார்
Poor
குறைவு
Not Aware
எதுவும் தெரியாது
Academic programs
கல்வி சார்ந்த நிகழ்வுகள்
Extra curricular Activities
கல்வி சார்ந்த கூடுதல் செயல்பாடுகள்
Infrastructure,Classroom,
Laboratory,facility and other facilities
கட்டமைப்பு –வகுப்பறை,ஆய்வுக்கூட வசதி மற்றும் இதர வசதிகள்
Library facility
நூலக வசதி
Drinking water facility
குடிநீர் வசதி
Carrier guidence and placement
பணிவாய்ப்புக்கு வழிகாட்டுதல/பணிவாய்ப்பு பெறுதல்
Short term and long term courses
குறுகிய கால/நீண்ட காலப் பயிற்சி வகுப்புகள்
counselling
ஆலோசனை
peer learning
மாணவர்களின் வழி கற்றல்
Mentor-Ward System
அறிவுரையாளர் – அறிவுரை அமைப்பு முறை
Canteen
சிற்றுண்டிச் சாலை
Study tour/Industrial visit
கல்விச்சுற்றுலா
Project Work
ஆய்வுத்திட்டப்பணி

PART VI

Particulars
(விவரங்கள்)
Very Good
மிகவும் நன்று
Good
நன்று
Satisfactory
திருப்திகரம்-மனநிறைவு
Not Satisfactory
திருப்தியில்லை-மனநிறைவில்லை
The Syllabus of the course
ஒவ்வொரு தாளுக்கும் உரிய பாடத்திட்டம்.
Depth of the course content
பாடத்திட்டத்தின் ஆழம்.
Practical / lab components of the curriculum
பாடத்திட்டத்தில் செய்முறை ,ஆய்வுக்கூடம் தொடர்பான கூறுகள்.
Content of the course provide employability skills
பாடத்திட்டத்தில் பணிவாய்ப்பு பெறுதல் , திறன் வளர்த்தல் தொடர்பான உள்ளடக்கங்கள்.
Applicability/relevance to real life situations (syllabus updated )
நடைமுறை வாழ்வியல் சார்ந்த பாடத்திட்டங்கள்.
Electives offered are
வழங்கப்பட்டுள்ள விருப்பப் பாடங்கள்.
Continuous Assessments
அகமதிப்பீடு தேர்வு முறை
Allocation of Credits to the courses/papers
பாடத்திட்டம் தாள்களுக்குத் தரப்பட்டுள்ள மதிப்புகள்.
Inclusion of Industry related topics is
பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தொழில் துறையோடு தொடர்புடைய பகுதிகள்.
Overall rating of the curriculum
பாடத்திட்டம் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீடு
Do you know that Outcome Based Education (OBE) is implemented in curriculum?
ஆற்றல் வெளிக்கொணர் கல்வி அமைப்பின் படி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளமை பற்றி தங்களுக்கு தெரியுமா?
How do you rate the introduction of OBE pattern in the curriculum
ஆற்றல் வெளிக்கொணர் கல்வி அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் தொடர்பான தங்களின் கருத்து.
Introduction of all the components(POs, PEOs, PSOs & COs) of OBE in the Curriculum
ஆற்றல் வெளிக்கொணர் கல்வி அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் உட்கூறுகள்(POs, PEOs, PSOs & COs) குறித்து தங்களது கருத்து.
After introduction of OBE, How do you rate the Outcome that the student will achieve on completion of the courses?
ஆற்றல் வெளிக்கொணர் கல்வி அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மாணவரது முன்னேற்றம் பற்றிய உங்களது கணிப்பு?
Effective implementation of OBE
ஆற்றல் வெளிக்கொணர் கல்வி அமைப்பின் பாடத்திட்டம் செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டது குறித்து
Any other Suggestions on curriculum / பாடத்திட்டம் குறித்த தங்களது ஏனைய கருத்துக்கள்





Please view in desktop.